குறைந்தபட்ச முதலீடு ரூ.500 மோதிலால் ஆஸ்வால் கன்சப்ஷன் ஃபண்ட் Consumption Fund
மோதிலால்
ஆஸ்வால் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், நுகர்வுத் துறை சார்ந்த நிறுவனங்களில்
முதலீடு செய்யும் புதிய வகை திட்டத்தை
மோதிலால்
ஆஸ்வால் கன்சப்ஷன் ஃபண்ட் (Motilal Oswal
Consumption Fund)
என்கிற
பெயரில் அறிமுகம் செய்துள்ளது.
இந்த
ஃபண்ட் திட்டத்தில் 2025 அக்டோபர் 15 வரை என்.எஃப்.ஓ (NFO) வெளியீட்டின் மூலம்
முதலீடு செய்யலாம்.
குறைந்தபட்ச முதலீடு ரூ.500
ஜி.எஸ்.டி
2.0 மாற்றம், ரூ.12.75 லட்சம் வரை (நிலைக் கழிவு ரூ.75,000) புதிய வரி முறையில்
வருமான வரி இல்லை, குறைவான வட்டி விகிதம் உள்ளிட்ட பல்வேறு காரணிகள் இந்தத் துறைக்கு சாதகமாக உள்ளது.
இந்த ஃபண்ட் மூலம் ஐந்தாண்டுக்கு மேற்பட்ட நீண்ட காலத்தில் பணவீக்க
விகிதத்தை விட இரு மடங்கு லாபத்தை எதிர்பார்க்கலாம்.
கூடுதல் விவரங்கள் மற்றும் முதலீட்டுக்கு
தொடர்பு கொள்ளவும்.
திரு. சிவகாசி மணிகண்டன்
நிறுவனர்,
+ 91 98405 77675
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு, நிதி ஆலோசனை, ஆயுள் மற்றும் மருத்துவக் காப்பீடு எடுக்க திரு. சிவகாசி மணிகண்டன் அவர்களை அணுகலாம்.
நாணயம் விகடன் வெளியாகி உள்ள திரு. சிவகாசி மணிகண்டன் கட்டுரைகளை படிக்க
https://www.vikatan.com/author/aismoneycom
யூடியூப் வீடியோக்கள் பார்க்க
https://www.youtube.com/channel/UC7-lJ58kPJoRdmDipteAexA
தலைமை அலுவலகம்
சிவகாசி மணிகண்டன், MBA
(F&M), [MBA, I & FP],
FChFP, CIS, AMFI, CII (London)
Managing
Director - AISMONEY
No.
21, MBT Road, (Opp) Indian Bank, Walajapet - 632 513
Ranipet Dt. TN, India.
+ 91 98405 77675
+ 91 96777 66393 (Office)
support@aismoney.com
Disclaimer:
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு சந்தை ரிஸ்க்களுக்கு உட்பட்டது. முதலீடு செய்யும் முன் திட்டம் சார்ந்த அனைத்து ஆவணங்களையும் சரியாகப் படித்துப் பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மியூச்சுவல் ஃபண்ட் மூலம் நிச்சயமான ஆதாயங்கள் கிடைக்கும் என்பதற்கு உத்தரவாதம் கிடையாது.