வருமானம்-செலவு-சேமிப்பு-முதலீடு
கடன்-மேலும் கடன்-வாழ்க்கை முழுவதும் கடன்
மேல் உள்ள இரண்டு வாசகத்தில் இரண்டாவதாக உள்ள கடன் வழியில் மாட்டிக் கொண்டு அதனால் வாழ்க்கையும் முடித்துக் கொள்ளும் நபர்கள் நம்மைச் சுற்றி நிரம்பி உள்ளார்கள்!
கடன் இருந்தால் சரி ஆனால்
வாழ்க்கை முழுவதும் கடன் என்பது ஒருவரை அழித்துவிடும் அதை அவர்கள் மாட்டிய பிறகே உணர்கிறார்கள்!
அந்த அளவு கடன் கொடுக்கும் நிறுவனங்கள் நம்மைத் தினம் தோறும் நச்சரித்து தலையில் கட்டி விடுகிறார்கள்.
இன்றைய நிலையில் ஒருவர் தனக்குப் பணம் வேண்டும் என்று தேடிச் சென்று கடன் வாங்கியது விட நிதி நிறுவனங்கள் தொடர் நச்சரிப்பால் கடன் வாங்கியவர்கள் அதிகமானோர்
நிதி-முதலீடு-கடன் தொடர்பாக நிதி ஆலோசகர் சொக்கலிங்கம் பழனியப்பன் உடன் நேர்காணல்