*முதலீடு என்றாலே நீண்ட காலம் இருக்க வேண்டும் என்று சொல்கிறார்கள்*
எது நீண்ட காலம்?
1 வருடம் மேற்பட்ட காலத்தை நீண்ட காலம் என்று எடுத்து கொள்ளலாமா?
18 வயது வரை பள்ளி படிப்பு முடிக்கிறோம். மூன்று வருட கல்லூரி படிப்பு முடிக்கிறோம். வேலை கிடைக்கும் வரை முயற்சி செய்கிறோம். ஆனால் நம் சேமிப்பு நன்கு லாபம் கொடுக்கும் வரை ஏன் நாம் இருப்பதில்லை?
உங்கள் லாபத்தை எண்ணில் பாருங்கள்.
கற்பனையில் இல்லை?
இவை குறித்து