மொத்தப் பக்கக்காட்சிகள்

விடுமுறை சம்பள வரி விலக்கு உச்சவரம்பு ரூ. 3 லட்சத்திலிருந்து ரூ.25 லட்சமாக உயர்வு..! leave encashment

விடுமுறை சம்பள வரி விலக்கு உச்சவரம்பு ரூ. 3 லட்சத்திலிருந்து ரூ.25 லட்சமாக உயர்வு..! 

தனியார் துறை ஊழியர்கள் பணி ஓய்வு பெறும் போது தாங்கள் சேமித்து வைத்த விடுமுறை நாட்களை பணமாக பெறும் (leave encashment) வசதி உள்ளது

இதற்கு ரூ. 3 லட்சம் வரை வரி விளக்கு அளிக்கப்பட்டது. இந்த  உச்சவரம்பு  கடந்த 2002 ஆம் ஆண்டு நிர்ணயம் செய்யப்பட்டது ஆகும்

 


விடுமுறை சம்பள உச்ச வரம்பை ரூ.  25 லட்சமாக உயர்த்த மத்திய பட்ஜெட் 2023- 24 இல் நிதி அமைச்சர் திருமதி.  நிர்மலா சீதாராமன் அறிவித்தார். .இந்தச் சலுகை 2023 ஏப்ரல் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது..

 

தனியார் துறை ஊழியர்கள்  அவர்களின் வாழ்நாளில் ஒன்றுக்கு மேற்பட்ட நிறுவனங்களில் பணிபுரிந்து பெறும் விடுமுறை சம்பளத்துக்கு அதிகபட்சம் ரூ 25 லட்சம் வரை வரி விலக்கு பெற முடியும் அதற்கு மேற்படும் தொகைக்கு அந்த பணியாளர் எந்த அடிப்படை வருமான வரி  வரம்பில் (பழைய வரி வரம்பில் 5%, 20% மற்றும் 30%) வருகிறாரோ அதற்கு ஏற்ப  வரி கட்ட வேண்டும் என்று மத்திய நேரடி வரிகள் வாரியம்  விளக்கம் அளித்துள்ளது. 

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

மியூச்சுவல் பண்டு ஆன்லைன் பயிற்சி வகுப்புநாள் ஏப்ரல் 27, 2024 மிகக் குறைந்த கட்டணம்..

மியூச்சுவல் பண்டு ஆன்லைன் பயிற்சி வகுப்பு நாள் 27/04/2024 நேரம் : மாலை 7.00 • மியூச்சுவல் பண்டு வழியாக பணத்தை பெருக்குவது எப்படி?  • பங்...