மொத்தப் பக்கக்காட்சிகள்

CIBIL - முழுமையாகத் தெரிந்து கொள்ளுங்கள்

CIBIL - முழுமையாகத் தெரிந்து கொள்ளுங்கள்
--------------------------------------------

உரை- *செழியன் ஜானகிராமன்*

தேதி :*01-05-2022* மாலை *6.30 to 7.30*

வங்கி உங்களை எடைபோடுவது உங்கள் சிபில் ஸ்கோர் வைத்துத்தான். நீங்கள் நல்லவரா கெட்டவரா என்பதைப் பொறுத்து அல்ல.

1. ஒவ்வொரு மாதமும் கிரெடிட் கார்ட் வழியாகச் செலவு செய்யும் முழு பணத்தைச்  சரியாக கட்டி வந்தாலும் சிபில் ஸ்கோர் குறையும் .

2. ஒரு வங்கியில் லோன் கிடைக்கவில்லை என்றால் உடனே மறு வங்கியில் லோன் கேட்டு விண்ணப்பித்தாலும் சிபில் ஸ்கோர் குறையும்.

3. பல கிரெடிட் கார்ட் வைத்து இருந்தாலும் ஸ்கோர் குறையும்.

4. பல முறை நீங்கள் வாங்காத கடனை வாங்கியதாக சிபில் அறிக்கையில் இருக்கும்.

5. சிபில் போன்று இன்னும் 3 நிறுவனங்கள் உங்கள் கடனுக்கு ஸ்கோர் வழங்குகிறது. அவையும் பார்க்க கற்றுக் கொள்ளுங்கள்.

6.தங்க நகைக் கடனும் உங்கள் சிபில் அறிக்கையில் இருக்கும்.

7. முன்பெல்லாம் Postpaid mobile Bill கட்டவில்லையென்றால் சிபில் ஸ்கோர் குறைந்தது.

8.பணம் கொடுத்தால் சிபில் ஸ்கோர் உயர்த்துகிறேன் என்று சொல்பவர்களை நம்பாதீர்கள். ஒருபொழுதும் முடியாது.

9. குறைவான சிபில் ஸ்கோரை எப்படி உயர்த்துவது ?

*அனைத்தும் இந்த நிகழ்வில் பார்ப்போம்..*

Google meet

https://meet.google.com/avv-uktt-xvv 
Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

அவசர அவசிய உதவி எண்கள் help

*🔹🔸அவசர அவசிய உதவி எண்கள்* 1 அவசர உதவி அனைத்திற்கும் 911/112 2 வங்கித் திருட்டு உதவிக்கு 9840814100 3 மனிதஉரிமைகள் ஆணையம் 044-22410377 4 ம...