மொத்தப் பக்கக்காட்சிகள்

மத்திய பட்ஜெட் 2022- 23: ரியல் எஸ்ட்டேட் துறைக்கு என்ன சலுகைகள்?

 மத்திய பட்ஜெட் 2022- 23: ரியல் எஸ்ட்டேட் துறைக்கு என்ன சலுகைகள்?




 

ஒரே நாடு - ஒரே பத்திரப்பதிவு

மத்திய பட்ஜெட் 2022- 23 : நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அறிவிப்பு:

 

நில ஆவணங்களை கணினிமயமாக்கி, 'ஒரே நாடு - ஒரே பத்திரப்பதிவுதிட்டம் ஊக்குவிக்கப்படும்.


பத்திரப் பதிவுக் கட்டணம் குறையாலாம்சில மாநிலங்களில் 4,5% தமிழ்நாட்டில் 11%  என இருக்கும் நிலையில் நாடு முடுக்க ஒரே பத்திரப் பதிவு என்கிற போது பத்திரப் பதிவுக் கட்டணம் குறையக் கூடும்.


கட்டுமானப் பணிகள் தொடர்பான ஒப்புதலை விரைவுபடுத்த மற்றும் விலை மலிவான வீடுகள் கட்டுவது தொடர்பாக  மாநில அரசுகளுடன் மத்திய அரசு இணைந்து செயல்பட உள்ளது.  


பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்துக்கு ரூ. 48,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம். 80 லட்சம் பேர் பயன் அடைவார்கள்.

Share:

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

1xBet korean online sports betting rules - Live sports bets
The term 1xbet korean refers to the betting in which all participants 1xbet com gh wager their money on a favorite team or team. The term 1xbet korean

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

20 ஆண்டுகளில் 33 பங்குகள் 100 மடங்குக்கு மேல் வருமானம்..! பட்டியல் இதோ...!

20 ஆண்டுகளில் 33 பங்குகள் 100 மடங்குக்கு மேல் வருமானம் கொடுத்துள்ளன! ஐசிஐசிஐ செக்யூரிட்டிஸின் சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த 20 ஆண்டுகளில் ...