மொத்தப் பக்கக்காட்சிகள்

இந்தியப் பங்குச் சந்தை 2022: சென்னையில் கலந்தாய்வு கூட்டம்..! அனுமதி இலவசம்.


புத்தாண்டு
2022-ஐ வரவேற்க தயாராகிக் கொண்டிருக்கிறோம். இந்த நேரத்தில் முதலீட்டாளர்கள், வர்த்தகர்கள் மனதில் 2022ல் பங்குச் சந்தை எப்படி இருக்கும் என்ற கேள்வி எழாமல் இல்லை.

இதற்கு பதிலளிக்கும் வகையில் ஹிந்துஸ்தான் சேம்பர் ஆஃப் காமர்ஸ்  நிபுணர்களின் கலந்தாய்வு கூட்டம் ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளது. 

இந்த நிகழ்ச்சி வரும் டிசம்பர் 23ம் தேதி மாலை 6 மணிக்கு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள சி.பி.ஆர் கன்வென்ஷன் சென்டரில் நடக்க உள்ளது. அனைவரும் கலந்துகொண்டு பயன்பெறலாம்.  

அனுமதி இலவசம். தொடர்புக்கு  events@hindustanchamber.in. 044-2829 4457

சென்செக்ஸ் 2022 என்ற தலைப்பில் நடக்க உள்ள இந்தக் கலந்தாய்வு கூட்டத்தில் சுந்தரம் மியூச்சுவல்  நிறுவனத்தின்  முதன்மை பொருளாதார நிபுணர் அர்ஜுன் ஜி நாகராஜன், ஃப்ராங்க்ளின் டெம்பிள்டன் இந்தியா நிறுவனத்தின் ஈக்விட்டி பிரிவு முதன்மை செயல் அதிகாரி  ஆனந்த் ராதாகிருஷ்ணன் இருவரும் சிறப்புரையாற்ற உள்ளனர்.

இதில், நாணயம் விகடன் மீடியா பார்டனராக செயல்படுகிறது.


Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

அவசர அவசிய உதவி எண்கள் help

*🔹🔸அவசர அவசிய உதவி எண்கள்* 1 அவசர உதவி அனைத்திற்கும் 911/112 2 வங்கித் திருட்டு உதவிக்கு 9840814100 3 மனிதஉரிமைகள் ஆணையம் 044-22410377 4 ம...