மொத்தப் பக்கக்காட்சிகள்

ஶ்ரீராம் சிட்டி யூனியன் ஃபைனான்ஸ் நிகர லாபம் 179% அதிகரிப்பு..!

 

ஶ்ரீராம் சிட்டி யூனியன் ஃபைனான்ஸ் லிமிடெட், நான்காம் காலாண்டு மற்றும் 2019-20-ம் நிதி ஆண்டுக்கான நிதி நிலை முடிவுகள் அறிவிப்பு 

 சிறு கடன் வழங்கும் முன்னணி   நிதி நிறுவனம், ஸ்ரீராம் சிட்டி யூனியன் ஃபைனான்ஸ் லிமிடெட் (ஸ்ரீராம் சிட்டி -  Shriram City Union Finance Limited -  Shriram City2019-2020 ஆம் நிதியாண்டின்  நான்காம் காலாண்டு மற்றும் 2019-2020 ஆம் நிதி ஆண்டிடிற்கான நிதி நிலை முடிவுகளை அறிவித்துள்ளது.


2019-20 ஆம் ஆண்டில்  நிதி ஆண்டில் தனித்த வழங்கப்பட்ட கடன்கள் (Standalone disbursements) 5.6%, நிர்வகிக்கும் சொத்து மதிப்பு  (Assets under Management) 1.7% குறைந்துள்ளன. அதேநேரத்தில், இந்த நிறுவனத்தின் முக்கிய கடன் திட்டமான  எம்.எஸ்.எம். கடன்கன் வழங்குது தொடர்ச்சியான அடிப்படையில் 24.9% வளர்ச்சிக் கண்டிருக்கிறது. தனித்த நிகர லாபம் (Standalone Net Profit), கோவிட் -19 பரவல் தொடர்பான  ஊரடங்கு காரணமாக முந்தைய ஆண்டை விட நான்காம் காலாண்டில் 39.1% குறைந்தது. இதற்கு வாராக் கடனுக்கான ஒதுக்கீடு நிதி ஆண்டில் 1.2% அதிகரித்ததும் ஒரு காரணம்.

துணை  நிறுவனமான ஸ்ரீராம் ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட் (Shriram Housing Finance Ltd) வலுவான செயல்பாட்டை பதிவு செய்திருக்கிறது, இதன் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு கடந்த ஆண்டில் 24.7% மற்றும் கடந்த காலாண்டில் 9.7% வளர்ச்ச்சிக் கண்டிருக்கிறது.  கடன் வழங்குவது ஆண்டு கணக்கில் 48.5% மற்றும் முந்தைய காலாண்டை  விட 3.6% அதிகரித்துள்ளது.

கடன் வழங்குவது காலாண்டில் ரூ. 400 கோடியாக அதிகரித்துள்ளது. இது, இதுவரைக்கும் இந்த நிறுவனத்தின் மிக அதிக கடன் வழங்கப்பட்ட தொகையாகும். ஆண்டின் நிகர லாபம் 179% அதிகரித்துள்ளது. இந்தத் துணை நிறுவனம் 2.4% ஜிஎஸ்3 இல் பதிவுசெய்திருக்கிறது. இது கடந்த ஐந்து ஆண்டுகளில் சிறந்த சொத்து தரமாகும்.

For More Information: Adfactors PR:

Nikhil Mansukhani/Neha Nalawade: 9833552171/8169346935

nikhil.mansukhani@adfactorspr.com, neha.nalawade@adfactorspr.com

 

 

 


Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

இலவச பங்குச் சந்தைப் பயிற்சி ஞாயிறு, 21 ஏப்ரல் 2024

இலவச  பங்குச் சந்தைப் பயிற்சி  பங்குச் சந்தையில் முதலீடு செய்ய ஆர்வம் உள்ளவரா? பங்குச் சந்தை முதலீடு பற்றி அறிய இந்த இலவசப் பயிற்சியில் சேரவ...