ஒரே நாளில் 1,501 மியூச்சுவல் ஃபண்ட் எஸ்.ஐ.பி


வாரணாசியை சேர்ந்த ஒரு தனிப்பட்ட நிதி ஆலோசகர் (ஐ.எஃப்.ஏ) ஒரு புதிய சாதனையை படைத்தது, ஒரே நாளில் 1,501 பேரை மியூச்சுவல் ஃபண்டில் சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளானில் (எஸ்.ஐ.பி) சேர்த்திருக்கிறார்.

அவர் பெயர்  திரிபதி (Tripathi). இந்த எஸ்.ஐ.பிகள் மூலம் மொத்தம் ஒரே நாளில் ரூ. 15 லட்சம்  முதலீடு செய்ய வைத்திருக்கிறார்.


Varanasi IFA sets a new record, 1501 SIPs in a single day 
Share on Google Plus

About நிதி நிபுணன்

நிதி - முதலீடு: தனிநபர் நிதி மேலாண்மை விழிப்புணர்வு இணைய தளம். வங்கிச் சேவை, மியூச்சுவல் ஃபண்ட், பங்குச் சந்தை, காப்பீடு, நிதி ஆலோசனை, ரியல் எஸ்டேட் என அனைத்து முதலீட்டு விஷயங்களையும் அலசுகிறது. தங்கள் படைப்புகளை NITHIMUTHALEEDU@GMAIL.COM க்கு அனுப்பி வைக்கலாம்.

0 Comments: