SEBI RULES விதிமுறைகளை மீறிய நிறுவனங்களுக்கு செபி தடை
முறைகேடாக நிதித் திரட்டும் வேலைகளில் ஈடுபட்டதற்காக, எஸ்பிஎஸ் இன்வெஸ்ட்மெண்ட் நிறுவனத்தின் பங்குதாரர்கள், ரோஸ் வேலி நிறுவனத்தின் இயக்குநர்களுக்கு பங்குச் சந்தையில் ஈடுபட 4 வருடங்களுக்கு செபி அமைப்பு தடை விதித்திருக்கிறது.
பட்டர்பிளை காமாடிரேட் நிறுவனத்துக்கு ரூ. 8 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பிரதீப்ஓவர்சீஸ் நிறுவனப் பங்குகளில் வர்த்தகம் செய்வதில் விதிமுறைகளை பின்பற்றாததால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக