மொத்தப் பக்கக்காட்சிகள்

லஷ்மி விலாஸ் வங்கி மொத்த டெபாசிட் ரூ. 30,620.05 கோடி

லஷ்மி விலாஸ் வங்கி மொத்த டெபாசிட் ரூ. 30,620.05 கோடி
முக்கிய அம்சங்கள்
*       வணிகம் 17.67%  வளர்ச்சி
*       காசா (CASA)  ரூ. 538.26 கோடி  அதிகரிப்பு
*       முக்கிய செயல்பாட்டு லாபம் (வர்த்தக லாபம் தவிர்த்து) 28.57% அதிகரிப்பு
*       செயல்பாட்டு லாபம்  6.82% குறைவு
*       நிகர வட்டி வருமானம் சாதனை அளவாக 20.78% உயர்வு
*       நிகர வட்டி வருமானம் (NIM),  2017-18 ம் நிதி ஆண்டின் 9 மாதங்களில் 2.77%
தனியார் துறையை சேர்ந்த லஷ்மி விலாஸ் பேங்க்  (Lakshmi Vilas Bank  - LVB)  டிசம்பர் 31 உடன் முடிந்த  மூன்றாம்  காலாண்டில் (Q3FY18) சவாலான சூழ்நிலையிலும் நிதி நிலை முடிவுகளில் சாதனை படைத்துள்ளது.
முக்கிய நிதி நிலை முடிவுகள் :
± வங்கியின் மொத்த வணிகம் 2017, டிசம்பர் 31 ம் தேதி நிலவரப்படிரூ. 55,850.69 கோடியாக உள்ளது. இது 17.67% அதிகரிப்பு.
± வழங்கப்பட்ட மொத்தக் கடன் ரூ. 19,713.57 கோடியிலிருந்து  ரூ. 25,230.64 கோடியாக அதிகரித்துள்ளது. இது  27.99% உயர்வு
± திரட்டப்பட்ட மொத்த டெபாசிட் 2016,  டிசம்பர் 31 ம் தேதி நிலவரப்படி ரூ. 27,750.59 கோடியாக இருந்தது. இது 2017, டிசம்பர் 31 ம் தேதி நிலவரப்படி ரூ. 30,620.05 கோடியாக உயர்ந்துள்ளது. இது 10.34% உயர்வாகும்.
± காசா ரூ. 5,943.49 கோடியிலிருந்து ரூ. 6,481.75 கோடியாக உயர்ந்துள்ளது.  இது, 9.06% அதிகரிப்பாகும்.
± மொத்த டெபாசிட்டில் காசாவின் பங்களிப்பு 21.42%% லிருந்து 21.17% ஆக  உள்ளது.
±   ஒன்பது மாதத்துக்கான  முக்கிய செயல்பாட்டு லாபம் 28.57% அதிகரித்துள்ளது.(ரூ.253.83 கோடியிலிருந்து ரூ. 326.33  கோடி).
±  நிகர வட்டி வருமானம்,  ஒன்பது  மாதக் காலத்தில் சாதனை அளவாக ரூ. 115.29 கோடி அதிகரித்துள்ளது. அதாவது ரூ. 554.84 கோடியிலிருந்து ரூ. 670.13 கோடியாக அதிகரித்துள்ளது. இது 20.78% அதிகரிப்பு.
± வங்கியின் நிகர வட்டி வரம்பு, 2017 டிசம்பர்  31 ம் தேதி நிலவரப்படி 2.77% ஆக உள்ளது. இது 2016 டிசம்பர் 31 ம் தேதி நிலவரப்படி 2.77% ஆக இருந்தது.
± 2017-18 ம் நிதி ஆண்டின் முதல் ஒன்பது மாதத்தில்  வங்கியின் செலவு மற்றும் வருமானத்துக்கான விகிதம் ( Cost to Income ratio) 56.61% ஆக மேம்பட்டுள்ளது. (9MFY17-50.80%)
Photo caption: L to R

1, Mr. Sridhar Rallabandi - President CRO

2, Mr. R.M.Meenakshi Sundaram- President Wholesale Banking

3, Mr. P.Mukherjee - MD&CEO

4, Mr. A.J.Vidya Sagar - President Retail Banking

டிசம்பர் காலாண்டு நிதி நிலை முக்கிய முடிவுகள்
·     முக்கிய செயல்பாட்டு லாபம் (வர்த்தக லாபம் தவிர்த்து), டிசம்பர் காலாண்டில்  18.11 அதிகரித்துள்ளது. (ரூ. 71.25  கோடியிலிருந்து ரூ. 84.15 கோடி)
·      செயல்பாட்டு லாபம் 73.10% குறைந்துள்ளது. ( ரூ. 171.45 கோடியிலிருந்து ரூ. 46.12 கோடி). விளைவு நிகர இழப்பு ரூ. 39.23 கோடி
·      நிகர வட்டி வருமானம், டிசம்பர் காலாண்டில் சாதனை அளவாக ரூ. 29.05 கோடி அதிகரித்துள்ளது. இது 15.24% அதிகரிப்பு. அதாவது ரூ. 190.62 கோடியிலிருந்து ரூ. 219.67 கோடியாக அதிகரித்துள்ளது.
·      நிகர வட்டி வரம்பு, 2017 டிசம்பர் 31ம் தேதியுடன் முடிந்த காலாண்டில் 2.63%  ஆக உள்ளது. இது 2016 டிசம்பர் காலாண்டில் 2.72% ஆக இருந்தது. .
·      2017 டிசம்பர் 31  உடன் முடிந்த காலாண்டில் செலவு மற்றும் வருமானத்துக்கான விகிதம் 81.33% ஆக உள்ளது. இது, 2016 டிசம்பர் 31 உடன் முடிந்த காலாண்டில் 49.70% ஆக இருந்தது.
வணிகம்
லஷ்மி விலாஸ் வங்கியின் மொத்த டெபாசிட் 2017 டிசம்பர் 31 ம் தேதி நிலவரப்படி  ரூ. 30,620.05 கோடியாக உள்ளது. இது 2016  டிசம்பர் 31 நிலவரத்துடன் ஒப்பிடும் போது 10.34% அதிகரிப்பாகும். வழங்கப்பட்ட மொத்தக் கடன், 2017  டிசம்பர் 31 ம் தேதி நிலவரப்படி ரூ. 25,230.64 கோடியாக உள்ளது. இது 2016 டிசம்பர் 31 நிலவரத்துடன் ஒப்பிடும் போது 27.99% அதிகரிப்பாகும்.  காசா டெபாசிட்  9.06%  அதிகரித்து ரூ. 6,481.75 கோடியாக உள்ளது.
About Lakshmi Vilas Bank:

Lakshmi Vilas Bank was founded in 1926 and it has a national presence serving over 2 million customer accounts through its 523 branches, with PAN India presence, supervised by 11 Regional Offices, 7 Extension Counters and 984 ATMs in 16 States and Union Territory of Pondicherry. The Bank is active across the entire spectrum of customer segments - retail, mid-market and corporate. Through its branches, the Bank also offers a host of para-banking products in association with Life, General and Health Insurance companies, mutual funds, stock broking houses, money remittance companies, etc. on a technologically advanced platform. 

As on 31.12.2017, Bank has 519 branches, 7 Extension Counters, 981 ATMs in 16 states and 1 union territory, the Bank offers various bouquets of products and services. The Bank is committed to build a sustainable business over the long term and upholding high standards of customer service - Life Smiles Where Lvb Serves.

The Board of Directors of The Lakshmi Vilas Bank Limited approved the unaudited financial results for the quarter/nine months ended December 31, 2017 at their meeting held in Chennai on 30th January, 2018.

For further information, please contact:
Adfactors PR –
Annapoorni/ Namita Sharma
9884061132 / 9820950663

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts