கிரெடாய் சென்னை பேர்ப்ரோ 2024 ரியல் எஸ்டேட் கண்காட்சி Real Estate ~ 3 நாள் நடைபெறும் தென்னிந்தியாவின் மிகப்பெரிய சொத்து கண்காட்சியில் 75 க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் 200 க்கும் மேற்பட்ட திட்டங்கள் காட்சிப்படுத்தப்படுகிறது ~ --------- சென்னை , மார்ச் 8- 2024: கிரெடாய் சென்னை சார்பில் நடத்தப்படும் 16 …