மொத்தப் பக்கக்காட்சிகள்

கிரெடாய் சென்னை பேர்ப்ரோ 2024 ரியல் எஸ்டேட் கண்காட்சி Real Estate

கிரெடாய் சென்னை பேர்ப்ரோ 2024 ரியல் எஸ்டேட் கண்காட்சி Real Estate

நாள் நடைபெறும் தென்னிந்தியாவின் மிகப்பெரிய சொத்து கண்காட்சியில்  75க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் 200க்கும் மேற்பட்ட திட்டங்கள் காட்சிப்படுத்தப்படுகிறது ~

---------

சென்னைமார்ச் 8- 2024: கிரெடாய் சென்னை சார்பில் நடத்தப்படும் 16வது "பேர்ப்ரோ 2024" ஆண்டு சொத்து – ரியல் எஸ்டேட் கண்காட்சியை இதன் முன்னாள் தலைவர்கள்  சிட்டி பாபு  சுரேஷ் கிருஷ்ணன் ஹபீப் மற்றும் பதம் துகர்தற்போதைய தலைவர் சிவகுருநாதன்எஸ்பிஐ தலைமைப் பொது மேலாளர் ரவி ரஞ்சன், கிருதிவாஸ் – செயலாளர் மற்றும் கண்காட்சி ஒருங்கிணைப்பாளர் அஸ்லம் பாக்கீர் முகமது ஆகியோர் முன்னிலையில் இக்கண்காட்சிக்கான விளம்பர தூதர்கள் நடிகைகள் சுஹாசினி மணிரத்னம் மற்றும் பிரியா பவானி சங்கர் ஆகியோர் துவக்கி வைத்தனர்

    

இக்கண்காட்சி சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இன்று முதல் 3 நாட்கள் நடைபெறுகிறதுஇதில் 3.25 கோடி சதுர அடி குடியிருப்புகள்,  2.5 லட்சம் சதுர அடி வணிக இடங்கள்325 ஏக்கர் மனைகள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட திட்டங்கள் வருங்கால சொத்து வாங்குபவர்களுக்காக காட்சிப்படுத்தப்படுகிறதுவீடுகள் வாங்குபவர்கள் தங்களின் வசதிக்கேற்ற வீடுகளை வாங்கும் விதமாக   இந்த ஆண்டு கண்காட்சியில் 75க்கும் மேற்பட்ட கிரெடாய் உறுப்பினர்களின் வீடுகள் 15 லட்ச ரூபாய் முதல் 15 கோடி ரூபாய் வரை இடம் பெற்றுள்ளன.

 

இக்கண்காட்சிக்கான முதன்மை ஸ்பான்சராக எஸ்பிஐ வங்கி உள்ளதுமேலும் இந்தியன் வங்கிகனரா வங்கிஎச்டிஎப்சி வங்கிஇந்தியன் வங்கிஎல்ஐசிஎச்எப்எல்ஐசிஐசிஐ மற்றும் டாடா கேபிடல் ஆகியவை வாடிக்கையாளர்கள் சொத்துக்களை வாங்குவதையும் மற்றும் முதலீடுகளை எளிதாக்க பல்வேறு நிதி தீர்வுகளை வழங்குகின்றனஇக்கண்காட்சியின் வெற்றிக்கும்அதிக அளவிலான பார்வையாளர்களை இக்கண்காட்சி சென்றடைய நெஸ்ட்குண்டுபள்ளி, வின்ண்டஸ்ஜாக்வார்காசா டோர்ஸ்,  வேதா பைல் அறக்கட்டளைகிரேட் ஒயிட்டோர்செட் மற்றும் பெனெஸ்டா ஆகியவை முக்கிய பங்காற்றி உள்ளன.

 

மேலும் கிரெடாய் பேர்ப்ரோ சார்பில் ஒரு செயலி உருவாக்கப்பட்டுள்ளதுஇது கண்காட்சிக்குள் காட்சிப்படுத்தப்பட்டுள்ள அரங்குகள்கண்காட்சியாளர்கள் மற்றும் ஸ்பான்சர்களுடன் உரையாடுதல்அரங்குகள் மற்றும் அதில் உள்ள வசதிகளைக் கண்டறியவும்கட்டுமான நிறுவனங்கள்ஸ்பான்சர்கள்வங்கியாளர்கள்நிகழ்ச்சி அட்டவணை மற்றும் மூன்று நாள் நிகழ்ச்சி பற்றிய தகவல்களை அறிந்துகொள்ளவும் உதவுகிறதுஇக்கண்காட்சியில் சொத்தை வாங்கும் வாடிக்கையாளர்கள் அதிர்ஷ்டக் குலுக்கல் போட்டியில் பங்கேற்று பரிசாக ரூபாய் 1 லட்சம் ரூபாய் விதம் மூன்று வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும்.

 

பேர்ப்ரோ குறித்து கிரெடாய் சென்னை மண்டலத் தலைவர் சிவகுருநாதன் கூறுகையில்,  தனிநபர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் தங்களின் சரியான அடுக்குமாடி குடியிருப்புகள்வில்லாக்கள்மனைகள்வணிக இடங்கள் மற்றும் பலவற்றைக் கண்டறிவதற்கான ரியல் எஸ்டேட் வாய்ப்புகளைக் கண்டறியும் ஒரு குறிப்பிடத்தக்க வாய்ப்பை வழங்கும் எங்களின் 3 நாள் சொத்து கண்காட்சியான பேர்ப்ரோவை துவக்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்ரியல் எஸ்டேட் துறையில் அர்த்தமுள்ள உறவுகளை வளர்ப்பதற்கும்பரஸ்பர நன்மை பயக்கும் கூட்டாண்மைகளை எளிதாக்குவதற்கும் பேர்ப்ரோ ஒரு தளமாக செயல்படும் என்று தெரிவித்தார்.

 

கண்காட்சி குறித்து பேர்ப்ரோ 2024 ஒருங்கிணைப்பாளர் அஸ்லம் பாக்கீர் முகமது கூறுகையில்கடந்த ஆண்டு இக்கண்காட்சியில் மொத்தம் 312 முன்பதிவுகள் நடைபெற்றதுஅதன் மதிப்பு 260 கோடி ரூபாய் ஆகும்மொத்தம் 40 ஆயிரம் பேர் கண்காட்சியை பார்வையிட்டார்கள்இந்த ஆண்டு அதை விஞ்சும் வகையில் இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்சரியான சொத்துக்களை வாங்க விரும்பும் நுகர்வோருக்கு எங்களின் இந்தக் கண்காட்சி சரியான தேர்வாக இருக்கும் என்று தெரிவித்தார்.


Photo Caption (Image) : Actor Ms. Suhasini Maniratnam and Actor Ms. Priya Bhavani Shankar launched the Roster of CREDAI Chennai FAIRPRO 2024 in Chennai Today in the presence of past presidents of CREDAI Chennai,  Mr. Chitty Babu,  Mr. Suresh Krishn, Mr. Habib and Mr. Padam Dugar, Mr.  Sivagurunathan - President, Mr. Ravi Ranjan, CGM - SBI, Mr. Kruthivas – Secretary and Mr. Aslam Packeer Mohamed, Convenor, FAIRPRO 2024 and Mr S Sridharan, Vice President, CREDAI National.

 


Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

தனி நபர் நிதி மேலாண்மை மற்றும் வரி திட்டமிடல் கூட்டம் சென்னை 2024 ஏப்ரல் 28 அனுமதி இலவசம் PERSONAL FINANCIAL PLANNING & TAX PLANNING

 PERSONAL FINANCIAL PLANNING & TAX PLANNING தனி நபர் நிதி மேலாண்மை மற்றும் வரி திட்டமிடல் கூட்டம் சென்னை 2024 ஏப்ரல் 28 அனுமதி இலவசம்  ச...