வங்கி கணக்கை எங்கும். எந்த நேரத்திலும் திறக்கலாம்!
காணொளி தொடர்பு (வீடியோ KYC) மூலம்
ரிசர்வ் வங்கி (RBI) சொல்கிறது...
விவரமாக இருங்கள், விழிப்புடன் இருங்கள்!
வங்கியின் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியுடன் நிகழ் நேர காணொளி தொடர்பு (வீடியோ KYC) மூலம் வங்கிக் கணக்கைத் திறக்கலாம் அல்லது KYC-ஐ புதுப்பிக்கலாம் வங்கி, வீடியோ KYC-ஐ பயன்படுத்தி, வாடிக்கையாளரின் அடையாளத்தைச் சரிபார்க்கும்
தேவையான முக்கிய ஆவணங்கள்: CKYC அடையாள எண் (அ) ஆதார் (அ) டிஜி லாக்கரில் உள்ள அடையாள ஆவணங்கள் மற்றும் பான் (PAN) அட்டை
வீடியோ KYC வசதி உங்கள் வங்கியின் நேரப்படி கிடைக்கிறது
அதிகாரப் பூர்வ வாட்ஸ்அப் எண்கள்
99990 41935/99309 91935
பொதுநலன் கருதி வெளியிடுவோர்
இந்திய ரிசர்வ் வங்கி
RESERVE BANK OF INDIA