ஜியோ
ப்ளாக்ராக் லோ டியூரேஷன் ஃபண்ட் (Jio Block Rock Low
Duration Fund)
ஜியோ
பிளாக்ராக் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், குறுகிய காலத்திற்குப் பணத்தைச் சேமித்து
வைக்க உதவும் புதிய ஃபண்ட் திட்டத்தை அறிமுகம் செய்து உள்ளது.
இந்த
ஃபண்ட் திட்டத்தில் 2026 ஜனவரி 8 முதல் ஜனவரி 13 வரை என்.எஃப்.ஓ வெளியீட்டின்
மூலம் முதலீடு செய்யலாம்.
குறைந்தபட்ச
முதலீடு ரூ. 500
இன்று காலை 11 மணிக்கு முன்பு பணத்தை பெற விண்ணப்பித்தால்
அடுத்த வேலை நாள் காலையில் பணம் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.
குறுகிய
கால நிதித் தேவைகள் மற்றும் அவசர கால நிதியாக சேமிக்க நினைப்பவர்கள் இந்தத் திட்டத்தில்
பணத்தைப் போட்டு வைக்கலாம்.
வங்கி
டெபாசிட்டுக்கு கிடைக்கும் வட்டி வருமானத்தை விட கூடுதல் வருமானம் கிடைக்க
வாய்ப்புள்ளது.
