நிதிச் சேவை துறையின் வளர்ச்சியில் பங்கேற்கும் பேங்க் ஆஃப் இந்தியா பேங்கிங் & பைனான்ஷியல் சர்வீசஸ் ஃபண்ட் (Bank of India Banking & Financial Services Fund)
பேங்க்
ஆஃப் இந்தியா மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், வங்கி மற்றும் பல்வேறு நிதித்துறை
சார்ந்த நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்யும் புதிய திட்டத்தை பேங்க் ஆஃப்
இந்தியா பேங்கிங் & பைனான்ஷியல் சர்வீசஸ் ஃபண்ட் (Bank of India Banking &
Financial Services Fund) என்கிற பெயரில் அறிமுகம் செய்திருக்கிறது.
இந்தத்
திட்டத்தில், 2026 ஜனவரி 22 வரை புதிய ஃபண்ட் வெளியீட்டின் மூலம் என்.எஃப்.ஓ மூலம்
முதலீட்டை மேற்கொள்ளலாம்.
குறைந்தபட்ச முதலீடு ரூ.5,000
இந்தத்
திட்டத்தில் முதலீடு செய்த இரண்டு மாதத்திற்குள் யூனிட்களை விற்று பணமாக்கினால் வெளியேறும்
கட்டணம் செலுத்த வேண்டும். இந்திய நாட்டின் வலுவான பொருளாதார வளர்ச்சி, டிஜிட்டல்
தொழில்நுட்பத்தால் ஏற்படும் நன்மைகள், மத்திர, மாநில அரசுகளின் ஆதரவு காரணமாக
இந்தத் துறையின் லாபம் வரும் 2030-ம் ஆண்டிற்குள் ஏறக்குறைய இரு மடங்கு
அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட
துறை சார்ந்து முதலீடு செய்யப்படும் தீமெட்டிக் வகைத் திட்டங்களில் ரிஸ்க் உள்ளது.
நீண்ட காலத்தில் ரிஸ்க் பரவலாக்கம் செய்யப்பட்டு ஆண்டுக்கு 12%-13% வருமானம்
கிடைக்க வாய்ப்புள்ளது.
கூடுதல் விவரங்கள் மற்றும் முதலீட்டுக்கு..!
கே.பி.வெங்கடராமகிருஷ்ணன்,
நிறுவனர், விருக்ஷம் ஃபின்மார்ட் பிரைவேட் லிமிட்,
(Viruksham Finmart Private
Ltd)
சென்னை
இ மெயில் : kpvenkat02@gmail.com
செல் நபம்பர் : 98410 34997
நாணயம் விகடன் இதழில் வெளியான திரு. கே.பி.வெங்கடராமகிருஷ்ணன
அவர்களின் கட்டுரைகளை படிக்க https://bit.ly/3TVQAHJ
Disclaimer:
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு
சந்தை ரிஸ்க்களுக்கு உட்பட்டது. முதலீடு செய்யும்
முன் திட்டம் சார்ந்த அனைத்து ஆவணங்களையும் சரியாகப் படித்துப் பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மியூச்சுவல் ஃபண்ட் மூலம் நிச்சயமான ஆதாயங்கள்
கிடைக்கும் என்பதற்கு உத்தரவாதம் கிடையாது.