ரூ. 11 பிரீமியம்: வெடி விபத்து காப்பீடு firecracker insurance
ரூ. 11 பிரீமியம்: வெடி விபத்து காப்பீடு firecracker insurance
அக்டோபர் 04, 2025
0
பாதுகாப்பாக தீபாவளி பண்டிகையை கொண்டாட்ட உதவும் வகையில் ரூ. 11 பிரீமியம்
செலுத்தி பாலிசிதாரர், அவரது கணவன்/மனைவி, இரண்டு குழந்தைகளுக்கு காப்பீடு
வழங்கும் திட்டத்தை போன் பே (PhonePe) நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
பாலிசி எடுத்த
நாளிலிருந்து 11 நாள்களுக்கு கவரேஜ் கிடைக்கும். வெடி விபத்து மூலம் 24 மணி
நேரத்திற்கு மேற்பட்ட உள் நோயாளி சிகிச்சை, அதற்கு குறைவான வெளி நோயாளி சிகிச்சை,
விபத்து மூலம் மரணம் ஆகியவை ஏற்பட்டால் ரூ. 25,000 இழப்பீடு கிடைக்கும்.
இந்த பாலிசியை சுலபமாக போன்பே செயலி மூலம் எடுத்து கொள்ளலாம்.
Tags