ஒரே நாளில் cheque clear ஆகும் வசதி.
October 4, 2025 முதல், ஒரே நாளில் cheque கிளியர் ஆகும் வசதியை அனைத்து வங்கிகளும் அறிமுகப் படுத்தவுள்ளன.
உங்கள் கணக்கில் cheque டெபாசிட் செய்தீர்களென்றால், அதே நாளில் பணம் உங்கள் கணக்கிற்கு வந்துவிடும். இரண்டு/மூன்று நாட்கள் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை.