தோற்கடிக்க முடியாத தனித்துவமிக்க 15 நிறுவன பங்குகள் நீண்டகால முதலீட்டுக்கு மிகவும் ஏற்றவை.
இந்த பங்குகளை ஒருபோதும் மொத்த முதலீடு செய்ய வேண்டாம்.
பங்குச்சந்தை இறங்கும்போது அவ்வப்போது சிறிது சிறிதாக முதலீடு செய்து வந்தால் நீண்ட காலத்தில் நல்ல லாபம் ஈட்ட முடியும்.