குறைந்தபட்ச முதலீடு ரூ.1,000: பந்தன் பி.எஸ்.சி
இந்தியா செக்டார் லீடர்ஸ் இண்டெக்ஸ் ஃபண்ட் India Sector Leaders Index Fund
பி.எஸ்.சி
இந்தியா செக்டார் லீடர்ஸ் இண்டெக்ஸ், இந்தியாவிலுள்ள முக்கிய 21 துறைகளில் முதல் 3
இடங்களைப் பிடித்த நிறுவனங்களில் முதலீடு செய்யும் வகையில் பந்தன் பி.எஸ்.சி
இந்தியா செக்டார் லீடர்ஸ் இண்டெக்ஸ் ஃபண்ட் (Bandhan BSE India Sector Leaders
Index Fund) என்கிற திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த இண்டெக்ஸ் கடந்த 3
ஆண்டுகளில் 23% வருமானத்தையும், 5 ஆண்டுகளில் 25% வருமானத்தையும் அளித்துள்ளது.
இந்தப் புதிய ஃபண்ட் வெளியீட்டில் (NFO) திட்டத்தில் 2025 செப்டம்பர் 3 முதல் செப்டம்பர் 17 வரை முதலீடு செய்யலாம். அப்போது யூனிட் ஒன்றின் மதிப்பு ரூ.10 ஆக இருக்கும். அதன் பிறகு என்.ஏ.வி மதிப்பின் அடிப்படையில் முதலீடு செய்யலாம்.
குறைந்தபட்ச முதலீடு ரூ.1,000
இது ஒரு
பாஸிவ் திட்டம் என்பதால் செலவு விகிதம் குறைவு. முன்னணி நிறுவனப் பங்குகளில், அதிக
ரிஸ்க் இல்லாமல் பரவலாக பிரித்து முதலீடு செய்ய இந்த ஃபண்ட் ஏற்றதாகும்.
கூடுதல் விவரங்கள் மற்றும் முதலீட்டுக்கு..!
கே.பி.வெங்கடராமகிருஷ்ணன்,
நிறுவனர், விருக்ஷம் ஃபின்மார்ட் பிரைவேட் லிமிட்,
(Viruksham
Finmart Private Ltd)
சென்னை
இ மெயில் : kpvenkat02@gmail.com
செல் நபம்பர் : 98410 34997
நாணயம் விகடன் இதழில் வெளியான திரு. கே.பி.வெங்கடராமகிருஷ்ணன்
அவர்களின் கட்டுரைகளை படிக்க
Disclaimer:
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு சந்தை ரிஸ்க்களுக்கு உட்பட்டது. முதலீடு செய்யும் முன் திட்டம் சார்ந்த அனைத்து ஆவணங்களையும் சரியாகப் படித்துப் பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
மியூச்சுவல் ஃபண்ட் மூலம் நிச்சயமான ஆதாயங்கள் கிடைக்கும் என்பதற்கு உத்தரவாதம் கிடையாது.