இன்றே UPS திட்டத்தை தேர்ந்தெடுக்கவும். உங்கள் தேர்ந்தெடுப்பு. உங்கள் மன அமைதிக்கு வழிவகுக்கும்.
59 வயதுக்கு முன் எந்த நேரத்திலும் UPS திட்டத்திலிருந்து NPS திட்டத்திற்கு ஒரு முறை மாறலாம்.
GOVT. OF INDIA
ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் (UPS): அனைத்து மத்திய அரசு ஊழியர்களுக்கும் உத்தரவாதமான ஓய்வூதியத் திட்டம்.
உங்கள் உத்தரவாதமான ஓய்வூதியத்தைப் பெறுங்கள். 30.செப்டம்பர் 2025-க்குள் UPS திட்டத்தை தேர்ந்தெடுக்கவும். இந்த வாய்ப்பு இரண்டு முறை வராது!
UPS உதவி மைய எண்ணை (கட்டணமில்லா) அழைக்கவும் 180057:29301