தங்கம் கடையில் வாங்குவது? டிஜிட்டல் வழியில் வாங்குவது எதைச் சிறந்தது?
99 ரூபாய்க்குக் கூட டிஜிட்டல் வழியில் தங்கம் வாங்கலாம்!
முதலீடு செய்யத் தங்கம் வாங்குவது! ஆபரணமாக அணியத் தங்கம் வாங்குவது உங்கள் முடிவு என்ன?
ETF வழியில் தங்கம் வாங்குவது, பரஸ்பர நிதி வழியில் தங்கம் வாங்குவது இரண்டிற்கும் என்ன வித்தியாசம்?
அரசு வெளியிடத் தங்கப்பாத்திரம் மீண்டும் வருமா?
இவை குறித்து முதலீட்டு ஆலோசகர் *சொக்கலிங்கம் பழனியப்பன்* உடன் ஓர் நேர்காணல்