மொத்தப் பக்கக்காட்சிகள்

குறைந்தபட்ச முதலீடு ரூ.1,000 – பந்தன் பிசினஸ் சைக்கிள் ஃபண்ட் - Bandhan Business Cycle Fund – NFO

பெ.வெங்கடேசன், நிறுவனர்,

பைசாகேர் ஃபைனான்ஷியல் சர்வீசஸ், சென்னை

 

குறைந்தபட்ச முதலீடு ரூ.1,000 – 

பந்தன் பிசினஸ் சைக்கிள் ஃபண்ட் - 

Bandhan Business Cycle Fund – NFO

 

முதலீட்டு உத்தி: (Investment Strategy) பொருளாதாரத்தில் வணிக சுழற்சிகளின் வெவ்வேறு நிலைகளில் பல்வேறு துறைகள் மற்றும் பங்குகளுக்கு இடையே மாறும் ஒதுக்கீடு மூலம் வணிக சுழற்சிகளை மையமாகக் கொண்டு, பங்குச் சந்தை மற்றும்  ஈக்விட்டி தொடர்பான திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் நீண்ட கால மூலதன மதிப்பீட்டை உருவாக்க இந்தத் திட்டம்  உதவுகிறது.

 

புதிய ஃபண்ட் வெளியீடு (NFO) ஆரம்பம்: 10 செப்டம்பர் 2024

 

புதிய ஃபண்ட் வெளியீடு நிறைவு: 24 செப்டம்பர் 2024

 

ஃபண்ட் வகை: எப்போது வேண்டுமானாலும் முதலீடு செய்யும் மற்றும் வெளியேறும் Open-ended

 

ஃபண்ட் பிரிவு: Equity: Thematic

 

குறைந்தபட்ச முதலீடு () 1,000

 

வருமானம்: வளர்ச்சி (Growth), டிவிடெண்ட் (IDCW)

 

வெளியேறும் கட்டணம்: முதலீடு செய்து 30 நாள்களுக்குள் யூனிட்களை விற்றால் 0.5%.

 

ரிஸ்கோமீட்டார் (Riskometer): மிகவும் அதிகம்

 

பெஞ்ச்மார்க்: NIFTY 500 TRI

 

யாருக்கு ஏற்றது இந்த Bandhan Business Cycle Fund *:  


• நீண்ட காலத்தில் செல்வம் சேர்க்க.

• பணவீக்க விகிதத்தை விட அதிக வருமானம் பெற்று முக்கிய நிதி இலக்குகளை நிறைவேற்ற

 

கூடுதல் விவரங்கள் மற்றும் முதலீட்டுக்கு..

பெ.வெங்கடேசன், நிறுவனர், பைசாகேர் ஃபைனான்ஷியல் சர்வீசஸ், சென்னை

இ மெயில் முகவரி: venkat.profit@gmail.com

போன் நம்பர்: 98404 22744


ஆயுள் காப்பீடு, மருத்துவக் காப்பீடு, மியூச்சுவல் ஃபண்ட் ஆகியவற்றில் 30 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்வர், பெ.வெங்கடேசன்.  

 

நாணயம் விகடன் இதழில் வெளியான திரு. பெ.வெங்கடேசன் அவர்களின் கட்டுரைகளை படிக்க

https://www.vikatan.com/author/pe-vengktteecnnn-nirruvnnnr-paicaakeer-hpainnnaannnssiyl-crviics


அலுவலக முகவரி:

Paisacare Financial services

No 3B 2nd Street,

Sivanandha Nagar

Kolathur,

Chennai -600 099


Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

காப்பீடு - செயற்கை நுண்ணறிவு மூலம் மேம்பாடு..! AI

காப்பீடு - செயற்கை நுண்ணறிவு மூலம் மேம்பாடு..! செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் காகிதமில்லாத (paperless) மற்றும் 100% ரொக்கமில்லா (Cashles...