மொத்தப் பக்கக்காட்சிகள்

மத்திய இடைக்கால பட்ஜெட் 2024-25

*மத்திய இடைக்கால பட்ஜெட் 2024*

*துறைமுக கட்டமைப்புகளை மேம்படுத்த முன்னுரிமை உள்நாட்டு சுற்றுலாவில் கவனம் செலுத்தப்படும், இது சுற்றுலா சார்ந்த வர்த்தகர்களுக்கு ஊக்கமளிக்கும்-
 
*தனிநபர் வருமான வரி உச்சவரம்பில் எந்த ஒரு மாற்றமும் இல்லை என அறிவிப்பு

*ரூ11.75 லட்ச கோடி கடன் வாங்குவதற்கு திட்டம் மாதம் ஜிஎஸ்டி சராசரி வசூல் ரூ 1.66 லட்சம் கோடி

*வருமான வரி உச்சவரம்பு ரூ2.5 லட்சத்தில் இருந்து ரூ7 லட்சமாக அதிகரிக்கப்பட்டது

*நாட்டின் நேரடி வரி வருவாய் அதிகரிப்பு வருமான வரி செலுத்துவோர் எண்ணிக்கை 8 கோடிக்கும் அதிகம் - நிர்மலா சீதாராமன்

*நாட்டின் நிதிப் பற்றாக்குறை 5.8% ஆக இருக்கும்-

*சுற்றுலா மேம்பாட்டுக்காக மாநிலங்களுக்கு வட்டி இல்லா கடன் உதவி வழங்கப்படும்

*மின்சார வாகனங்கள் உற்பத்தி, பயன்பாடு ஊக்குவிக்கப்படும்

*இந்திய விமான நிறுவனங்கள் 1,000 புதிய விமானங்களை கொள்முதல் செய்ய உள்ளன

*லட்சத்தீவில் சுற்றுலே மேம்பாட்டுக்கு முன்னுரிமை வழங்கப்படும்

*பெருநகரங்களில் மெட்ரோ ரயில் சேவை விரிவாக்கத்துக்கு முன்னுரிமை 3 பிரதான ரயில்வே வழித்தடங்கள் அமைக்கப்படும் 40,000 ரயில் பெட்டிகள் வந்தே பாரத் ரயில் பெட்டிகளாக மாற்றப்படும்

*நாட்டின் விமான நிலையங்கள் எண்ணிக்கை 149 ஆக உயர்த்தப்படும். புதிய சாலை, ரயில் திட்டங்களுக்கான 3 முக்கிய வழித்தடங்கள் அமைக்கப்படும்.

*விமான நிலையங்கள் எண்ணிக்கை இரட்டிப்பாக்கப்படும்

*புதிய வந்தே பாரத் ரயில்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்

*3 கோடி பெண்களை லட்சாதிபதிகளாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் 3 கோடி பெண்கள் லட்சாதிபதிகளாக்கப்படுவர் தொழில் தொடங்க வட்டியில்லான கட ந்வழங்க ரூ1 லட்சம் கோடியில் நிதியம் தொடங்கப்படும்

*58 நிமிடங்களில் மத்திய இடைக்கால பட்ஜெட்டை வாசித்து முடித்தார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்
Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

மியூச்சுவல் ஃபண்ட் NFO- SBI வாகன வாய்ப்பு நிதி 17.05.2024 முதல் 31.05.2024 வரை

👆🏿 🚘 *NFO- SBI வாகன வாய்ப்பு நிதி* (17.05.2024 முதல் 31.05.2024 வரை)  நிதி மேலாளர்- திரு.தன்மய் தேசாய்   பெஞ்ச்மார்க் - நிஃப்டி ஆட்டோ டிஆ...