மொத்தப் பக்கக்காட்சிகள்

முதலீட்டு ஆலோசகர் ஏன் தேவை தெரியுமா?

முதலீட்டு ஆலோசகர் ஏன் தேவை தெரியுமா? Financial planner


அக்டோபர் 2021 முதல் அக்டோபர் 2023 வரை நிஃப்டியின் வருவாய் 0.

அக்டோபர் 2021 இன் உச்சத்தை,  ஜூன் 2023 வரை தாண்டவில்லை

2021 இன் உச்சத்திலிருந்து 2024 இன்று வரையிலான வருமானம் 20% க்கும் குறைவானதே.

ஆனால் மார்ச் 23 இன் குறைந்த அளவு 18800 புள்ளியிலிருந்து, நிஃப்டி  22000 என்ற இலக்கை 
 10 மாதங்களில் எட்டியது. இது 30% உயர்வு. இதன் பலனை முழுவதுமாக பெற்றவர்கள் 1% மட்டுமே

க. முரளிதரன் 
நிதி ஆலோசகர்
 கடலூர்
Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

அவசர அவசிய உதவி எண்கள் help

*🔹🔸அவசர அவசிய உதவி எண்கள்* 1 அவசர உதவி அனைத்திற்கும் 911/112 2 வங்கித் திருட்டு உதவிக்கு 9840814100 3 மனிதஉரிமைகள் ஆணையம் 044-22410377 4 ம...