மொத்தப் பக்கக்காட்சிகள்

மருத்துவ காப்பீடு புதிய இழப்பீடு நடைமுறை: அனைத்து மருத்துவமனைகளிலும் கட்டணமில்லா சிகிச்சை Medical Insurance

 

திருசிவகாசி மணிகண்டன்

 நிறுவனர்,

http://www.aismoney.com/

 

2024 ஜனவரி வரை மருத்துவ காப்பீடு எடுத்துள்ள காப்பீட்டு நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் மட்டுமே கட்டணமில்லா சிகிச்சை (Cashless Treatment) பலன்களை பெற முடியும். அவ்வாறு அங்கீகாரம் இல்லாத மருத்துவமனைகளில் சிகிச்சை எடுக்கும்பட்சத்தில் சிகிச்சைக்கான செலவுகளை பாலிசிதாரர் செலுத்தி விட்டு பின்பு  ஆதாரங்களை சமர்ப்பித்து  தொகையை திரும்ப பெறுவதே நடைமுறையாக இருக்கிறது.

 

தற்போது 2024 ஜனவரியில் பொது காப்பீட்டு மருத்துவ கவுன்சில் அனைத்து காப்பீட்டு நிறுவனங்களிடம் கலந்து ஆலோசித்து புதிய நடைமுறையை  அமல்படுத்தி இருக்கிறது. இந்த புதிய நடைமுறைப்படி குறைந்தபட்சம் 15 படுக்கை வசதி கொண்ட, காப்பீட்டு நிறுவனத்தில் நெட் ஒர்க்கில்  இல்லாத மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் போது கட்டணமில்லா சிகிச்சையை ஒருவர் பெற்றுக் கொள்ள முடியும்.

அதற்கு பொதுவான மருத்துவ சிகிச்சைகளுக்கு 2 நாட்களுக்கு முன்பும், அவசர கால சிகிச்சைகளுக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 2 நாட்களுக்குள்ளும் சிகிச்சை பற்றிய விவரங்களை காப்பீட்டு நிறுவனத்திற்கு  தெரியப்படுத்த வேண்டும்.

 

அவ்வாறு செய்யும்பட்சத்தில் ஒருவர் எடுத்துள்ள பாலிசிக்கேற்ப உடனடி கட்டணமில்லா சிகிச்சை பலன்களை பெற்றுக் கொள்ள முடியும். இந்த நடைமுறை உடனடியாக அமல்படுத்தப்பட்டுள்ளது. 



மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு, நிதி ஆலோசனை, ஆயுள் மற்றும் மருத்துவக் காப்பீடு எடுக்க  திரு. சிவகாசி மணிகண்டன் அவர்களை அணுகலாம்.


திரு. சிவகாசி மணிகண்டன்

 நிறுவனர்,

http://www.aismoney.com/

+ 91 98405 77675

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு, நிதி ஆலோசனை, ஆயுள் மற்றும் மருத்துவக் காப்பீடு எடுக்க  திரு. சிவகாசி மணிகண்டன் அவர்களை அணுகலாம் 


 

நாணயம் விகடன் வெளியாகி உள்ள  திரு. சிவகாசி மணிகண்டன் கட்டுரைகளை படிக்க

https://www.vikatan.com/author/aismoneycom

யூடியூப் வீடியோக்கள் பார்க்க 

https://www.youtube.com/channel/UC7-lJ58kPJoRdmDipteAexA

 

 

தலைமை அலுவலகம்

சிவகாசி மணிகண்டன், MBA (F&M), [MBA, I & FP], 

FChFP, CIS, AMFI, CII (London)

Managing Director - AISMONEY

No. 21, MBT Road, (Opp) Indian Bank, Walajapet  - 632 513
Ranipet Dt. TN, India.

+ 91 98405 77675
+ 91 96777 66393  (Office)
 
support@aismoney.com

http://www.aismoney.com/

For More details and investment

Sivakasi Manikandan, MBA (F&M), [MBA, I & FP], 

FChFP, CIS, AMFI, CII (London)

Managing Director - AISMONEY

No. 21, MBT Road, (Opp) Indian Bank, Walajapet  - 632 513
Ranipet Dt. Tamil Nadu, India.

+ 91 98405 77675
+ 91 96777 66393  (Office)
 
support@aismoney.com

http://www.aismoney.com/

 

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

அனைத்து இன்சூரன்ஸ் நிறுவனங்களிலும் மாறுதல் 2024 அக்டோபர் 1 முதல் 

ஐ ஆர் டி ஏ உத்தரவுப்படி அனைத்து இன்சூரன்ஸ் நிறுவனங்களிலும் மாறுதல் அக்டோபர் 1 முதல்  செய்யப்படவுள்ளது  அதன்படி எல் ஐ சி யில் 10 ஆண்டுகளுக்கு...