மொத்தப் பக்கக்காட்சிகள்

உலகின் பங்கு முதலீட்டு குருசார்லி மங்கர்மறைவு..! Charlie Munger

உலகின் பங்கு முதலீட்டு  குரு சார்லி மங்கர் மறைவு..!

உலகின் பங்கு முதலீட்டு  குரு சார்லி மங்கர்  2023 நவம்பர் 29-ம் தேதி காலமானார். அவருக்கு வயது 99. 2024 ஜனவரி 1-ம் தேதி அவரது பிறந்தநாள். 1924-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி அமெரிக்காவில் ஒமாஹாவில் பிறந்தார்.

சார்லி மங்கரின்  பங்கு முதலீட்டு அறிவும், பங்களிப்பும் இல்லாமல் தன் பெர்க்ஷயர் ஹாத்வே நிறுவனம் சிறப்பாக வளர்ந்திருக்காது என உலகின் பங்கு முதலீட்டாளர்களின் ஒருவரும் பெர்க்ஷயர் ஹாத்வே நிறுவனத்தின்  நிறுவனருமான வாரன் பஃபெட் தெரிவித்துள்ளார்.பல பொருளாதார  வீழ்ச்சிகள், போர்களை கண்டவர் சார்லி மங்கர். இவற்றை எல்லாம்  தாண்டி, தொடர்ந்து பங்குச் சந்தை முதலீட்டை மேற்கொள்ள வேண்டும் என  வலியுறுத்தியவர் சார்லி மங்கர்.

வாரன் பஃபெட்டின் நீண்டநாள் தொழில் பங்குதாராகவும், பெர்க்ஷயர் ஹாத்வே நிறுவனத்தின் துணைத் தலைவராகவும் பதவி வகித்து வந்தவர் சார்லி மங்கர்,

தொடக்கத்தில் வாரன் பஃபெட், விலை மலிவான நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்து வந்துள்ளார். ஆனால், விலை மலிவாக இருப்பது மட்டுமல்லாமல், நல்ல நிறுவனமா என்பதையும் பார்த்து முதலீடு செய்ய வேண்டும் என பாதையை மாற்றியவர் சார்லி மங்கர்.

முக்கிய பொன் மொழிகள்..!
@ வருமானத்தை தாண்டி செலவு கூடாது,

@ வாழ்வில் மகிழ்ச்சியாக இருக்க பிறர் மீது பொறாமை கூடாது, வெறுப்பு கூடாது.

@ சோதனைகளையும் தாண்டி மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

அவசர அவசிய உதவி எண்கள் help

*🔹🔸அவசர அவசிய உதவி எண்கள்* 1 அவசர உதவி அனைத்திற்கும் 911/112 2 வங்கித் திருட்டு உதவிக்கு 9840814100 3 மனிதஉரிமைகள் ஆணையம் 044-22410377 4 ம...