மொத்தப் பக்கக்காட்சிகள்

உத்தரவாத வருமான திட்டம் எப்படி செயல்படுகிறது தெரியுமா? உஷார் மக்களே உஷார்..Gaurantte

ஆண்டு பிரிமியம் GST உடன் சேர்த்து அது 115000 ஆக இருக்கும். 
அதே தொகையை 5 ஆண்டுகளுக்கு FD இல் முதலீடு செய்தால் 6.82 லட்சம் கிடைக்கும்

. மேலும் 6 வருடங்கள் கழித்து அதன் முதிர்வு தொகை 10.15 லட்சம்.

இதிலிருந்து தான் அவர்கள் ஆண்டு தோறும் 50000 ரூபாய் கொடுக்கிறார்கள்.
இது ஆண்டுக்கு சுமார் 6.6% வருமானம் ஆகும்.

எனவே இது போன்ற திட்டங்களில் முதலீடு செய்வதை தவிர்ப்பது நல்லது.
 இதற்கு பதில் நீண்ட காலத்தில் பணம் வைக்க வைத்த விட அதிக வருமானம் தரும் பங்குச்சந்தை சார்ந்த மியூச்சுவல் பண்ட் திட்டங்களில் முதலீடு செய்வது லாபகரமாக இருக்கும்.

தகவல் க முரளிதரன்
 நிதி ஆலோசகர் 
கடலூர்

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

மூத்த குடிமக்களை குறைத்து மதிப்பிடாதீர்கள். Senior

ஒரு 83 வயது பாட்டி, படுக்கையில் படுத்துக்கொண்டு, தனது 87 வயதான கணவரிடம் கூறினார்: "இங்க பாருங்க, நான் ஜன்னலுக்கு வெளியே பார்த்தேன், கேர...