மொத்தப் பக்கக்காட்சிகள்

TMB மேக்ஸ் லைப் இன்சூரன்ஸ் கம்பெனி,சோழமண்டலம் எம் எஸ் பொது காப்பீட்டு நிறுவனங்களோடு ஒப்பந்தம்

காப்பீட்டு நிறுவனங்களான மேக்ஸ் லைப் இன்சூரன்ஸ் கம்பெனி மற்றும் சோழமண்டலம் எம் எஸ் பொது காப்பீட்டு நிறுவனங்களோடு வணிக ஒப்பந்தம் துவக்க விழா


சென்னைநவம்பர் 28th, 2022: தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி லிமிடெட் (TMB), ஒரு தலைசிறந்த ஷெட்யூல்ட் கமர்சியல் வங்கி, தனது வாடிக்கையாளர்களின் தேவைகளை முன்னிறுத்தி வங்கியில் எல்லா சேவைகளையும் வழங்கி வருகிறதுஅந்த வகையில்புதிதாக வணிக ஒப்பந்தத்தை மேக்ஸ் லைப் இன்சுரன்ஸ் கம்பெனி (ஆயுள் காப்பீட்டுத் திட்டங்களுக்காகமற்றும் சோழமண்டலம் எம் எஸ் பொது காப்பிட்டு நிறுவனம் (பொது காப்பீட்டுத் திட்டங்களுக்காக)  ஆகியோரோடு இன்று ஏற்படுத்தி இருக்கிறதுஇந்த விழாவில் வங்கியின் முதன்மை அதிகாரிகள் மற்றும் இரண்டு காப்பீட்டு நிறுவனங்களின் முதன்மை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்மூன்று நிறுவனங்களும் விழாவிற்கு வருகை தரும் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அரங்கங்கள் அமைத்திருந்தன  


தமிழநாடு மெர்க்கண்டைல் வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரிதிரு.எஸ்.கிருஷ்ணன் அவர்கள், "வங்கியானது பங்கு சந்தையில் பட்டியலிட்டப்பிறகுவங்கி அதன் நாடு முழுவதும் விரிவாக்கம் செய்யும் திட்டத்தில் வேகம் காட்டும் விதமாக தனது செயல் பாடுகளை செய்து வருகிறதுஅதில் கூடுதலாக அதன் பல்வேறு திட்டங்கள் மற்றும் சேவைகளிலும் பல்வேறு அம்சங்களை அதிகப்படுத்தி வருகிறதுஅந்த வகையில் இன்று இந்த ஒப்பந்த விழாவானது ஒரு மகத்தான நிகழ்வாகும்என்று கூறினார்


காப்பீட்டு நிறுவனங்களும் தங்களது வணிக ஒப்பந்தத்தைநூறு ஆண்டுகளுக்கும் மேலாக வாடிக்கையாளர் சேவையில் சிறந்து விளங்கும் ஒரு வங்கியோடு ஏற்படுத்தி கொள்ளும் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்


தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி பற்றி…. (www.tmb.in)


தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியானதுஒரு பெயர்பெற்ற பழைய தனியார் துறை வங்கிகளில் ஒன்றாகும்தூத்துக்குடியில் தலைமை அலுவலகம் கொண்ட இந்த வங்கி நூறு ஆண்டுகளுக்கும் மேலாக வாடிக்கையாளர் சேவையிலும் அதன் கோட்பாடுகள் மற்றும் வரைமுறகளிலும் போற்றுதலுக்குரிய சரித்திரம் படைத்து வருவதோடு தொடர்ந்து இலாபம் ஈட்டி வரும் ஒரு வங்கியாகவும் திகழ்கிறதுஇந்த வங்கியானதுஇந்தியா முழுவதும் 16 மாநிலங்கள் மற்றும் நான்கு யூனியன் பிரதேசங்களில், 509 கிளைகள் 12 மண்டல அலுவலங்களின் மூலம் சுமார் ஐம்பது லட்சம் வாடிக்கையாளர்களுக்கு நிறைவான சேவையாற்றி வருகிறது 


வங்கியினைப்பற்றி மேலும் விவரங்களை வங்கியின் இணையதளம் www.tmb.in என்ற முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.


மேக்ஸ் லைப் இன்சூரன்ஸ் நிறுவனத்தைப் பற்றி…. (www.maxlifeinsurance.com)


மேக்ஸ் லைப் இன்சூரன்ஸ்மேக்ஸ் இந்தியா நிறுவன குழுமத்தின் ஒரு அங்கமாகும்இந்த நிறுவனம் இந்தியாவின் மிகப்பெரிய வங்கி சாராத தனியார் காப்பீட்டு நிறுவனமாகும்இந்த நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு இணையதளம் மூலமாகவும் நேரிடையாகவும் காப்பீட்டு சேவையினை மிக பாதுகாப்பாக மற்றும் துரிதமாக இடைத்தரகர்கள் இன்றி வழங்கி வருகிறதுஇந்த நிறுவனம் செயலுறு பங்கேற்பு மற்றும் அவ்வாறு இல்லாத (participating and non-participating) திட்டங்களை வழங்கி வருகிறதுநாடு முழுவதும் 269 கிளைகளை இந்த நிறுவனம் கொண்டுள்ளது.  


இந்த நிறுவனத்தைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள கீழ்க்கண்ட இணையதள முகவரியை அணுகவும்

 www.maxlifeinsurance.com


சோழமண்டலம் பொதுக் காப்பீட்டு நிறுவத்தைப் பற்றி… M/s.Cholamandalam MS General Insurance Company Limited 

(www.cholainsurance.com)


சோழமண்டலம் எம் எஸ் பொதுக் காப்பீட்டு நிறுவனம்முருகப்பா குழுமம் மற்றும் மிட்சூய் சுமிட்டோமோஜப்பான் என்ற இரண்டு குழுமத்தோடு கூட்டு முயற்ச்சியில் இயங்கி வரும் நிறுவனம் ஆகும்இந்த நிறுவனம்வாகனதனி நபர் உடல் ஆரோக்கியம்சொத்துவிபத்துபொறியியல்பொறுப்புகடல் சார்ந்தபயணம் மற்றும் விவசாய விளைபொருள் இழப்புகளை ஈடு செய்யும் காப்பீட்டுத் திட்டங்களை தனி நபர் மற்றும் நிறுவங்களுக்கும் வழங்கி வருகிறதுஇந்த நிறுவனம் நாடெங்கிலும் 152 கிளைகள் மற்றும் 50000 க்கும் அதிகமான இடைத்தரகர்களோடு இயங்கி வருகிறது.  


இந்த நிறுவனத்தைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள கீழ்க்கண்ட இணையதள முகவரியை அணுகவும்

 www.cholainsurance.com
Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

அவசர அவசிய உதவி எண்கள் help

*🔹🔸அவசர அவசிய உதவி எண்கள்* 1 அவசர உதவி அனைத்திற்கும் 911/112 2 வங்கித் திருட்டு உதவிக்கு 9840814100 3 மனிதஉரிமைகள் ஆணையம் 044-22410377 4 ம...