பொதுத்துறை சேர்ந்த பல நிறுவனங்களில் பங்குகள் பல மடங்கு வருமானம் தரும் மல்டி பேக்கர் பங்குகளாக உள்ளன.
  
உதாரணத்துக்கு 
ஹிந்துஸ்தான் காப்பர் 
பேங்க் ஆப் மகாராஷ்டிரா
 இந்தியன் ஓவர்சீஸ் பேங்க் 
எச் ஏ எல்
போன்ற நிறுவன பங்குகளை குறிப்பிடலாம்.
முதலீட்டாளர் ரிஸ்க் எடுக்கும் திறன் இந்த நிறுவனத்தின் அடிப்படை உள்ளிட்ட விஷயம் ஆராய்ந்து முதலீட்டு முடிவு எடுப்பது நல்லது