மொத்தப் பக்கக்காட்சிகள்

சிக்கல் இல்லாத நிலையான நீண்ட கால வருமானத்துக்கு ஆக்ஸிஸ் ஈ.எஸ்.ஜி ஈக்விட்டி ஃபண்ட்

சிக்கல் இல்லாத நிலையான நீண்ட கால வருமானத்துக்கு 

ஆக்ஸிஸ்  ஈ.எஸ்.ஜி  ஈக்விட்டி ஃபண்ட்


ஆக்ஸிஸ் மியூச்சுவல் ஃபண்ட்  அறிமுகப்படுத்தும் ஆக்ஸிஸ்  .எஸ்.ஜி  ஈக்விட்டி ஃபண்ட்


முக்கிய அம்சங்கள் : -
·         எப்போது வேண்டுமானலும் முதலீடு செய்யக் கூடிய மற்றும் வெளியேறக் கூடிய வசதிக்கொண்ட ஓப்பன் எண்டெட் ஈக்விட்டி திட்டமிது.  சுற்றுச்சூழல், சமூகம் மற்றும் வெளிப்படையான நிர்வாகம் (.எஸ்.ஜி) கருத்தின் அடிப்படையில் அமைந்த நிறுவனங்களில் முதலீடு செய்வதன் மூலம் நீண்ட கால மூலதன ஆதாயத்தை  உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டது.  
·         பராம்பரியமான தரம் / வளர்ச்சி அம்சங்களை கொண்ட நிலையான வலிமை மற்றும் ஈ.எஸ்.ஜி  (சுற்றுச்சூழல்சமூக மற்றும் வெளிப்படையான நிர்வாகம் (ESG -environmental, social and governance)  தன்மை கொண்ட நிறுவனப் பங்குகளில் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யப்படுகிறது.
· அத்தகைய ஒரு போர்ட்ஃபோலியோவில் முதலீடு செய்வது முதலீட்டாளர்களுக்கு "சமூக பொறுப்புடன் பணம் சம்பாதிக்க *" வாய்ப்பளிக்கிறது
·         நிதி மேலாளர்: ஜினேஷ் கோபானி
·         புதிய ஃபண்ட் வெளியீடு தேதி: ஜனவரி 22, 2020 முதல் பிப்ரவரி 05, 2020

  சுற்றுச்சூழல்சமூகம்  மற்றும்  ஒழுங்குமுறை (Environmental, social and regulatory) முன் எப்போதை விட வேகமாக பொறுப்புடன் நடக்கிறது. இவை வணிகங்களுக்கு கணிசமான சவால்களை ஏற்படுத்துகிறது. அதேநேரத்தில், பல வணிக நிறுவனங்கள் கடினமான நிதி செலவு / சலுகை பகுப்பாய்வில் கவனம் செலுத்துகின்றன. அதே நேரத்தில் அவற்றின் கார்பன் அல்லது கழிவு உமிழ்வு போன்றவற்றின் மூலமான கண்ணுக்குத் தெரியாத  செலவுகளை புறக்கணிக்கின்றன. இது ஏற்றுக்கொள்ள முடியாததாகி வருகிறது. மேலும் அனைத்து பங்குதாரர்களும் - வாடிக்கையாளர்கள், அரசு மற்றும் ஒழுங்குமுறை அமைப்புகள் மற்றும் சமூகம் பெருமளவில் - வணிக முடிவெடுப்பதில் அதிக நிலைத் தன்மைக்கு தள்ளப்படுகின்றன.


இந்தப் போக்குகளால் முதலீட்டாளர்கள் எவ்வாறு பயனடைய முடியும்?

முதலீட்டு மேலாளர்களுக்கு, இந்தச் சூழ்நிலை மதிப்பை வழங்குவதில் ஒரு சவாலாக இருக்கிறது. இதற்கான பதில், நிலையான முதலீடுசிறப்பாக நிர்வகிக்கப்படும் வணிக நிறுவனங்களை  அடையாளம் காண்பதில் கவனம் செலுத்த வேண்டும். மேலும், சுற்றுச்சூழல் மற்றும் சமூக மாற்றத்தின்  இடர்ப்பாடுகள் மற்றும் வாய்ப்புகளைப் புரிந்துகொண்டு அதற்கு ஏற்ப செயல்படவேண்டும். இந்த மாற்றங்களுடன் தங்களை மாற்றியமைக்கும் அல்லது சீரமைக்கும் நிறுவனங்கள்  முன்னேறும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.  

அதே நேரத்தில், இந்தப் பிரச்னைகளில் செயல்படத் தவறியவர்கள் ஒழுங்குமுறை தடைகளில் சிக்கிக் கொள்வார்கள் அல்லது சமூகம் மற்றும் நுகர்வோரால் ஒதுக்கி வைக்கப்படுவார்கள். இந்த ஈ.எஸ்.ஜி கட்டமைப்பானது, முதலீட்டு மேலாளர்களுக்கு இந்தச் சிக்கல்களை ஒரு விரிவான முறையில் கையாளுவதற்கான ஒரு கருவியை வழங்குகிறது. ESG என்பது சுற்றுச்சூழல், சமூகம் மற்றும் நிர்வாகக் காரணிகளைக் (Environmental, Social and Governance factors) குறிக்கிறது.

இந்த கட்டமைப்பை முதலீட்டு மேலாளர்கள், தாங்கள் முதலீடு செய்யத் 
திட்டமிட்டிருக்கும் ஒவ்வொரு நிறுவனமும் எவ்வாறு வெளிப்படுத்துகிறது அல்லது இந்தக் காரணிகளுக்கு எவ்வாறு பிரதிபலிக்கிறது என்பதை அடையாளம் காண பயன்படுத்துகின்றனர்.

ஈ.எஸ்.ஜி பகுப்பாய்வு மீதான ஆர்வம் உலகம் முழுவதும் வேகமாக வளர்ந்து வருகிறது. இந்த ஆர்வத்தின் எழுச்சி என்பது முதலீட்டு செயல்திறன் செலவில் நிலைத்தன்மை வர வேண்டிய அவசியமில்லை என்ற விழிப்புணர்வுடன் சேர்ந்திருக்கிறது. .எஸ்.ஜி பகுப்பாய்வு, முதலீட்டாளர்களை நீண்டகால செயல்திறனை மதிப்பிடுவதற்கு அனுமதிக்கிறது மற்றும் நிறுவனப் பங்கின் செயல்திறனில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய சிக்கல்களை அளவிட  உதவுகிறது. இதனால், போர்ட்ஃபோலியோவின் இடர்ப்பட்டை குறைப்பதற்கான முக்கிய ஆதாரமாக இது மாறுகிறது


ஆக்ஸிஸ் .எஸ்.ஜி ஈக்விட்டி ஃபண்ட் (Axis ESG Equity Fund)



ஆக்ஸிஸ் ஏ.எம்.சி (Axis AMC), புதுமையான முதலீட்டுத் திட்டங்களை உருவாக்குவதில் முன்னணியில் உள்ளது மற்றும் அதன் முதலீட்டாளர்களுக்கு நீண்டகால செயல்திறனை வழங்கும் ஆற்றலைக் கொண்ட ஒரு வலுவான முதலீட்டு செயல்முறையை உருவாக்கி தருகிறது.

ஆக்ஸிஸ் .எஸ்.ஜி ஈக்விட்டி ஃபண்ட்(Axis ESG Equity Fund) நிலையான வணிக செயல்திறனை உருவாக்க முடியும் என்று நாங்கள் நம்புகிற நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.  புதுமையான புதிய திட்டத்துடன் நீண்ட காலத்திற்கு  எங்களை முன்னோக்கி அழைத்துச் செல்கிறது,  ஆக்சிஸ் .எஸ்.ஜி ஈக்விட்டி ஃபண்ட், முதலீட்டாளர்களுக்கு சமூக பொறுப்புடன் பணம் சம்பாதிக்க  வாய்ப்பளிக்கிறது*.
                                                                                                           
ஆக்ஸிஸ் ஏ.எம்.சி பின்பற்றும் ஈ.எஸ்.ஜி அணுகுமுறை பின்வரும் முக்கிய பண்புகளைக் கொண்டிருக்கும்.

-          ஒவ்வொரு நிறுவனத்தையும் ஈ.எஸ்.ஜி -இன் முன்னோக்கிய மற்றும்  சூழ்நிலைக்கு ஏற்ப மாறும்  கண்ணோட்டம்
-          .எஸ்.ஜி செயல்முறை - உலகளாவிய சிறந்த நடைமுறையாகும்.
-          பகுப்பாய்வாளர் மதிப்பீடுகளுடன் புள்ளி விவரங்களைப் பயன்படுத்தும் தரப்படுத்தப்பட்ட கட்டமைப்பு
-          ஏ.எம்.சியின் ஒட்டுமொத்த முதலீட்டு செயல்பாட்டில் .எஸ்.ஜி பின்பற்றப்படுகிறது

திரு. சந்திரேஷ் குமார் நிகம், எம்.டி & சி.., ஆக்ஸிஸ் .எம்.சி. (Mr. Chandresh Kumar Nigam, MD & CEO, Axis AMC)  கூறும் போது,ஆக்ஸிஸ் ஏ.எம்.சியில் தரம் மற்றும் நிலையான வளர்ச்சியை நோக்கிய எங்கள் கொள்கைக்கு ஈ.எஸ்.ஜி  என்பது ஒரு தர்க்கரீதியான நீட்டிப்பு என்று  நாங்கள் நம்புகிறோம். பாரம்பரிய நிதி அளவீடுகளுடன் (traditional financial metric) .எஸ்.ஜி பகுப்பாய்வை இணைப்பதன் மூலம், எங்கள் போர்ட்ஃபோலியோவில் உள்ள ஒவ்வொரு நிறுவனப் பங்கையும் பற்றிய முழுமையான புரிதலைக் கொண்டு வர முடியும். அத்தகைய நிறுவனங்களின் போர்ட்ஃபோலியோவில் முதலீடு செய்வதன் மூலம்  ஆக்ஸிஸ் ஈ.எஸ்.ஜி ஈக்விட்டி ஃபண்ட், அதன் முதலீட்டாளர்களுக்கு ஆல்பாவின் வளமான ஆதாரத்தை வழங்குவதற்கான வலுவான ஆற்றலைக் கொண்டிருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்..”

புதிய ஃபண்ட் வெளியீடு (new fund offers -NFO) ஜனவரி 22, 2020 –ல் ஆரம்பமாகிறது. பிப்ரவரி 05, 2020 –ல் நிறைவு பெறுகிறது. ஹெட் ஈக்விட்டி திரு. ஜினேஷ் கோபானி மற்றும்  ஆக்சிஸ்  சொத்து மேலாண்மை நிறுவனத்தின் வெளிநாட்டுப் பத்திரங்களின் நிதி மேலாளர் திரு. ஹிடேஷ் தாஸ் ஆகியோர் இந்த  ஃபண்டை நிர்வகிக்கவுள்ளனர்.

* பணம் சம்பாதிப்பது என்பது முதலீட்டில் வருமானம் / மூலதன அதிகரிப்புக்கான எந்த உத்தரவாதத்தையும் குறிக்காது..

திட்ட லேபிலிங்


விரிவான சொத்து ஒதுக்கீடு மற்றும் முதலீட்டு உத்திக்கு, திட்ட தகவல் ஆவணத்தை (scheme information document) தயவுசெய்து பார்க்கவும்.

ஆக்ஸிஸ் ஏ.எம்.சி  பற்றி (About Axis AMC):
 ஆக்ஸிஸ் சொத்து மேலாண்மை நிறுவனம் (Axis AMC), மியூச்சுவல் ஃபண்ட்கள்(பரஸ்பர நிதிகள்)போர்ட்ஃபோலியோ மேலாண்மை சேவைகள் மற்றும் மாற்று முதலீடுகள் (alternative investments) என ஒருங்கிணைந்த சொத்து மேலாண்மை வழங்கும் இந்தியாவின் வேகமாக வளர்ந்து வரும் சொத்து மேலாண்மை நிறுவனங்களில் ஒன்றாகும்


Mr. Ujjawal Punmiya
AVP – Public Relations & Corporate Communications
M: +91 9619130947

Disclaimer: This press release represents the views of Axis Asset Management Co. Ltd. and must not be taken as the basis for an investment decision. Neither Axis Mutual Fund, Axis Mutual Fund Trustee Limited nor Axis Asset Management Company Limited, its Directors or associates shall be liable for any damages including lost revenue or lost profits that may arise from the use of the information contained herein. Investors are requested to consult their financial, tax and other advisors before taking any investment decision(s). Statutory Details: Axis Mutual Fund has been established as a Trust under the Indian Trusts Act, 1882, sponsored by Axis Bank Ltd. (liability restricted to Rs. 1 Lakh). Trustee: Axis Mutual Fund Trustee Ltd. Investment Manager: Axis Asset Management Co. Ltd. (the AMC). Risk Factors: Axis Bank Limited is not liable or responsible for any loss or shortfall resulting from the operation of the scheme.  No representation or warranty is made as to the accuracy, completeness or fairness of the information and opinions contained herein. The AMC reserves the right to make modifications and alterations to this statement as may be required from time to time.
The information set out above is included for general information purposes only and does not constitute legal or tax advice. In view of the individual nature of the tax consequences, each investor is advised to consult his or her own tax consultant with respect to specific tax implications arising out of their participation in the Scheme. Income Tax benefits to the mutual fund & to the unit holder is in accordance with the prevailing tax laws as certified by the mutual funds consultant. Any action taken by you on the basis of the information contained herein is your responsibility alone. Axis Mutual Fund will not be liable in any manner for the consequences of such action taken by you. The information contained herein is not intended as an offer or solicitation for the purchase and sales of any schemes of Axis Mutual Fund.
Past performance may or may not be sustained in the future.

Stock(s) / Issuer(s)/ Top stocks mentioned above are for illustration purpose and should not be construed as recommendation.

Mutual Fund Investments are subject to market risks, read all scheme related documents carefully.

-Ends-
Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

ஜாக்கிரதை டிஜிட்டல் கைது

MINISTRY OF HOME AFFAIRS IC Indian Cybor Orme Coordination Contre ஜாக்கிரதை டிஜிட்டல் கைது இது எப்படி நடக்கிறது? மோசடி செய்பவர்கள், உங்கள் ப...