இந்தியாவில் விற்காமல் தேங்கிக் கிடக்கும் 13,19,800 அடுக்கு மாடி குடியிருப்புகள்: 5 முக்கிய காரணங்கள்


இந்தியாவில் விற்காமல் தேங்கிக் கிடக்கும் 13,19,800 அடுக்கு மாடி குடியிருப்புகள் காரணங்கள்
1. பண மதிப்பு நீக்கம்
2. சரக்கு மற்றும் சேவை வரி அதிகமாக விதிப்பு (சிமென்ட்க்கு 28%)
3. வேலை இழப்பு
4. பொருளாதார மந்த நிலை
5. வீட்டுக் கடனுக்கான வட்டி இன்னும் அதிகமாக குறையாதது (சுமார் 7.5%)
2019 அக்டோபர் நிலவரம்
Share on Google Plus

About நிதி நிபுணன்

நிதி - முதலீடு: தனிநபர் நிதி மேலாண்மை விழிப்புணர்வு இணைய தளம். வங்கிச் சேவை, மியூச்சுவல் ஃபண்ட், பங்குச் சந்தை, காப்பீடு, நிதி ஆலோசனை, ரியல் எஸ்டேட் என அனைத்து முதலீட்டு விஷயங்களையும் அலசுகிறது. தங்கள் படைப்புகளை NITHIMUTHALEEDU@GMAIL.COM க்கு அனுப்பி வைக்கலாம்.

1 Comments:

பெயரில்லா சொன்னது…

உண்மைதான். இந்தத் தேக்கத்துக்கு மத்திய மாநில அரசுகளே முழு பொறுப்பு..
மகேஸ்வரன், மதுரை