மொத்தப் பக்கக்காட்சிகள்

தீப ஒளி முகூர்த்த வர்த்தகம் 2019 அக்டோபர் 27, ஞாயிறு மாலை 6.15 மணி முதல்

தீப ஒளி முகூர்த்த வர்த்தகம் 2019 அக்டோபர் 27, ஞாயிறு மாலை 6.15 மணி முதல்


தீப ஒளி பண்டிகையின் போது இந்தியப் பங்குச்சந்தையில் முகூர்த்த  வர்த்தகம் டிரேடிங் (DIWALI Muhurat Trading) நடக்கிறது.

முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் பலர் அப்போது புதிய கணக்கைத் தொடங்குவது வழக்கம்.

 இந்த ஆண்டு  தீபாவளி சிறப்புப் பங்கு வர்த்தகம் அக்டோபர் 27 -ம் தேதி மாலை 6:15 மணி முதல் 7.15 வரை நடக்கிறது.
பி.எஸ்.இ (மும்பை சந்தை பங்குச் சந்தை மற்றும்  என்.எஸ்.இ (தேசிய பங்குச் சந்தை) ஆகிய இரு சந்தைகளிலும் ஒரே நேரத்தில் இந்த முகூர்த்த  வர்த்தகம் நடக்கிறது.  

இந்தத்  தீப ஒளி திருநாளில் நீங்களும்  முதலீட்டை ஆரம்பிக்க நிதி & முதலீட்டின் இனிய வாழ்த்துகள்Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

மியூச்சுவல் ஃபண்ட் NFO- SBI வாகன வாய்ப்பு நிதி 17.05.2024 முதல் 31.05.2024 வரை

👆🏿 🚘 *NFO- SBI வாகன வாய்ப்பு நிதி* (17.05.2024 முதல் 31.05.2024 வரை)  நிதி மேலாளர்- திரு.தன்மய் தேசாய்   பெஞ்ச்மார்க் - நிஃப்டி ஆட்டோ டிஆ...