மொத்தப் பக்கக்காட்சிகள்

ஐ.சி.ஐ.சி.ஐ. பேங்க், எம்.எஸ்.எம்.இ நிறுவனங்களுக்கு சிறப்பு கடன் திட்டம்


ஐ.சி.ஐ.சி.ஐ. பேங்க்,எம்.எஸ்.எம்.நிறுவனங்களுக்காக இந்தியாவின் முதல் மிக விரிவானடிஜிட்டல்தளமானஇன்ஸ்டாபிஸ் (InstaBIZ)-அறிமுகப்படுத்துகிறது 

·        இது ஒரேஇடத்தில்115- க்கும்மேற்பட்டவங்கி திட்டங்கள் மற்றும் வணிகங்களுக்கானசேவைகளைவழங்குகிறது. மொபைல்பயன்பாடுமற்றும்இணைதள போர்ட்டலாக கிடைக்கிறது.

·        பல தீர்வுகள்தொழில்துறையில்முதல் முறையாக, உடனடியாகக்கிடைக்கின்றன. மேலும் கிளைகளுக்குவருகைதேவையில்லை

·         எந்தநிறுவனமும்(கணக்குவைத்திருப்பவர்அல்லதுகணக்குஇல்லாதவர்) ரூ. 15 லட்சம்வரைஉடனடிஆன்லைன்ஓவர்டிராஃப்ட்வசதியைப்பெறபயன்பாட்டைப்பதிவிறக்கம் செய்யலாம்.

·        ஜிஎஸ்டியைஉடனடியாகசெலுத்துவதற்குமுதல்மொபைல்பயன்பாடு

மும்பை

ஐ.சி..சி.பேங்க் (ICICI Bank) எம்.எஸ்.எம்.இ நிறுவனங்கள் (MSMEs)மற்றும்சுயதொழில்செய்யும்வாடிக்கையாளர்களுக்காகபிரத்யேகமாகவடிவமைக்கப்பட்ட, வணிகவங்கிபரிவர்த்தனைகளைஉடனடியாகமேற்கொள்ளபுதியடிஜிட்டல்தளத்தைஅறிமுகப்படுத்தி உள்ளது. இது இன்ஸ்டாபிஸ் (InstaBIZ) என்று அழைக்கப்படுகிறது. இது பயனர்கள், வாடிக்கையாளர்களை தங்கள் மொபைல் போன் அல்லது இணைய வங்கி தளங்களில் (mobile phone or internet banking platform) பாதுகாப்பான முறையில் 115 க்கும் மேற்பட்ட வங்கித் திட்டங்கள் மற்றும் சேவைகளைப் பெற அனுமதிக்கிறது.பலசேவைகள்தொழில்துறையில்முதல் முறையாக, உடனடியாகக்கிடைக்கின்றன. இதன் மூலம், எம்.எஸ்.எம்.இ.க்கள் இப்போது வங்கி  கிளைகளுக்கு வராமலேயே தங்கள் வங்கி பரிவர்த்தனைகளை முடிக்க முடியும் என்பதால், அவர்கள் தங்களின் மேம்பட்ட வசதி மற்றும் உற்பத்தித் திறனை அதிகரிக்க முடியும்.



இந்த முதன் முறையான விரிவான டிஜிட்டல்தளம், பலவிதமானசேவைகளின்வசதியைமுழுமையாகடிஜிட்டல்முறையில்அனுபவிக்கஅவர்களுக்குஉதவுகிறது. குறிப்பாக, உடனடி ஓவர் டிராஃப்ட் வசதி & வணிக கடன்கள், விரைவான மற்றும் எளிதான மொத்த பண வசூல் மற்றும் பல்வேறு  டிஜிட்டல் முறைகள் மூலம் பணம் செலுத்துதல், ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சார்ந்த பணம் அனுப்புதல், லெட்டர்ஸ் ஆஃப் கிரெடிட் (remittances, letters of credit) போன்ற அனைத்து பரிவர்த்தனைகளையும் தொடங்குவதற்கான சிறப்பு தீர்வுகள் வாடிக்கையாளர்களுக்கு அளிக்கப்படுகின்றன. மேலும், வரி செலுத்துதலின் இ-சலான் எண்ணைப் பயன்படுத்தி மொபைல் பயன்பாட்டிலிருந்து ஜிஎஸ்டி வரியை உடனடியாக செலுத்த உதவும் முதல் டிஜிட்டல் வங்கி தளம் இதுவாகும்.


கூடுதலாக, அவர்கள்உடனடிகடல்காப்பீட்டு பாலிசியை (instant marine insurance policy) பெற முடியும்.இது இந்தத் துறையில் முதல் சேவை -,

சேவைகோரிக்கைகளைஉருவாக்குவது, தானியங்கிவங்கிவசதியைபெறுதல்மற்றும்தொடர்புடையஐ.சி.ஐ.சி.ஐவங்கிவாடிக்கையாளர்களுக்குதங்கள்வணிகத்தைவிரிவுபடுத்துவதற்காகவிளம்பரபிரச்சாரங்கள்போன்றவற்றை  

இவைஅனைத்தும் இந்தடிஜிட்டல்தளத்திலிருந்தேஎளிதாக மேற்கொள்ள முடியும்.

இந்த வங்கியின் வாடிக்கையாளர்கள்அல்லாதஎம்.எஸ்.எம்.இக்கள், ‘ இன்ஸ்டாபிஸ்ஐயும்பதிவிறக்கம்செய்யலாம் மற்றும் தொழில்துறை முதன் முதலான தீர்வுகளின் இணையான வசதியை பயன்படுத்த முடியும். இவைகளில் முக்கியமாக, தங்கள் வங்கி அறிக்கைகள் மற்றும் கே.ஒய்.சி விவரங்களை பதிவேற்றம் செய்வதன் (uploading their bank statements and KYC details) மூலம் ரூ.10 லட்சம் வரை ஓவர் டிராஃப்ட் வசதியை உடனடியாக பெற முடியும். அவர்கள் நடப்பு கணக்குக்கும் (current account) விண்ணப்பிக்கலாம் மற்றும் அதன் கணக்கு எண்ணைத் தனிப் பயனாக்கலாம், மேலும், இது உடனடியாக காண்பிக்கப்படும்.

மேற்கூறிய டிஜிட்டல்மயமாக்கலுடன் (digitisation), ‘இன்ஸ்டாபிஸ் என்பது இந்தியாவின் மிக விரிவான மற்றும் ஒரே டிஜிட்டல் வங்கி தளமாகும், மேலும் சர்வதேச அளவில் சுயதொழில் பிரிவு மற்றும் எம்.எஸ்.எம்.இ பிரிவில் இது ‘ஒரே இடத்தில் விரிவான வங்கிச் சேவை மற்றும் தீர்வுகளை  அளிக்கிறது.

இந்தமுன்முயற்சிகுறித்துபேசிய.சி..சி.ஐ பேங்க்-ன்சுயதொழில் பிரிவின்தலைவர்திருபங்கஜ்காட்கில் (Mr. Pankaj Gadgil, Head - Self Employed Segment, ICICI Bank), கூறும் போது,இந்தியாவில்எம்.எஸ்.எம்.மற்றும்சுயதொழில்பிரிவுமிகப்பெரியவேலை வாய்ப்பை அளிக்கிறது. இவை  நமதுபொருளாதாரத்தின்முதுகெலும்பாகும்.

எம்.எஸ்.எம்.வணிகங்களின்வளர்ச்சிக்கானமுக்கியஅளவீடுகள்வணிகத்தைஎளிதாக்குவது மற்றும்டிஜிட்டல்மயமாக்கல் (‘ease of doing business’ and ‘digitisation’) என்றுநாங்கள்நம்புகிறோம். எம்எஸ்எம்இ -களுக்கான நாட்டின்முதல்டிஜிட்டல்தளமானஇன்ஸ்டாபிஸ் மொபைல்பயன்பாடுமற்றும் இணைய  போர்ட்டலாககிடைக்கிறது. வணிக பரிவர்த்தனைகளின் டிஜிட்டல்மயமாக்கல் தேவைகள் குறித்த நீண்ட மற்றும் விரிவான ஆராய்ச்சியின் விளைவாக, இன்று நாட்டின் வங்கிகளில் கிடைக்கக்கூடிய மிக விரிவான டிஜிட்டல் தளம்இன்ஸ்டாபிஸ்என நாங்கள் நம்புகிறோம்.

ஒருஒற்றைடிஜிட்டல்(one single digital') இணையதளத்தில்115 சேவைகளை, எம்.எஸ்.எம்.மற்றும்தொழில்முனைவோர்கிட்டத்தட்டஅனைத்துவணிக-வங்கிபரிவர்த்தனைகளையும்டிஜிட்டல்முறையில்மற்றும்பயணத்தின் போது மேற்கொள்ளஅனுமதிக்கிறது. பரிவர்த்தனைகளுக்கானவங்கி கிளைகளுக்கு வருகை தருவதை நீக்குவதுமூலம்இதுஅவர்களுக்குமுன்னோடிவசதியைக்கொண்டு வருகிறது; முன்தகுதிவாய்ந்தவாடிக்கையாளர்களுக்குஉடனடிஓவர் டிராஃப்டிகளுக்கான வசதியை  வழங்குதல்; உடனடிவரிசெலுத்துதல், உள்பணம்அனுப்புதல், எல்லைதாண்டியபில்கள், எல்.சி.க்கள்மற்றும்வங்கிஉத்தரவாதம்போன்றவற்றைத்தொடங்குதல்ஆகியவற்றை மேற்கொள்ள முடியும். இந்த ‘ஆல் இன் ஒன்(‘all-in-one’) டிஜிட்டல் இணையதள சேவை எம்.எஸ்.எம்.இ.களுக்கு எளிதான வங்கி சேவைகளை வழங்கும் என்று நாங்கள் நம்புகிறோம், 

இது எம்.எஸ்.எம்.இ.களின் காகித வேலை நடைமுறைகளிலிருந்து அவர்களை விடுவித்து, ஒட்டுமொத்த உற்பத்தித் திறன் மற்றும் செயல்திறனை மேம்படுத்துவதன் மூலம் அவர்களின் வணிக வளர்ச்சியை அதிகரிக்கும்.”

இன்ஸ்டாபிஸ் டிஜிட்டல்தளத்தின்சிலமுக்கியஅம்சங்கள் வருமாறு:

·        நடப்பு அல்லாதகணக்குவைத்திருப்பவர்களுக்குவசதியானதீர்வுகள்(Convenient solutions for non-current account holders) :எந்தஒரு எம்.எஸ்.எம்.இ நிறுவனமும், இன்ஸ்டாபிஸ்பயன்பாட்டைப்பதிவிறக்கம்செய்துபல்வேறுசேவைகளைப்பெறலாம்

பாரம்பரியமாகசிலநாட்களில் பெறப்பட்ட கடன்களுக்கு மாறாக, முதல்முறையாகதொழில்துறையில்அவர்கள்உடனடியாகரூ.10 லட்சம்வரைஓவர்டிராஃப்ட்வசதிக்குஅனுமதிபெறலாம். அவர்கள்தங்கள்12 மாதவங்கிஅறிக்கை மற்றும் கே.ஓய்.சி விவரங்களை பதிவேற்றினால் போதும்.ஒருவழிமுறை (algorithm)விண்ணப்பதாரரின்கடன்-தகுதியைநிகழ்நேரத்தில்சரிபார்க்கிறதுமற்றும்உடனடிகடன் ஒப்புதலை அளிக்கிறது.


மேலும், அவர்கள்நடப்புக்கணக்குக்குஉடனடியாகவிண்ணப்பிக்கலாம்மற்றும்அவர்கள்விரும்பும்கணக்குஎண்ணைத்தனிப் பயனாக்கலாம். இது உடனடியாக திரையில்காண்பிக்கப்படும். வளாகத்தில்ஒருவங்கிஅதிகாரிஆவணங்களைசரிபார்த்துஒருநாளுக்குள்கணக்குசெயல்பாட்டுக்கு கொண்டு வரப்பபடுகிறது. வாடிக்கையாளர்களுக்கு விலைப்பட்டியல் (invoice)தயாரிக்கவும், யூ.பி.ஐ (UPI) மூலம் நிதிவசூலிக்கவும்அவர்கள் இந்தபயன்பாட்டைப்பயன்படுத்தலாம்.

·        பல டிஜிட்டல்முறைகளைப்பயன்படுத்திஎளிதானமற்றும்விரைவானபண வசூல்:(Easy and swift collection of funds using multiple digital modes): முதன்முறையாக, எம்.எஸ்.எம்..க்கள்தங்கள்வாடிக்கையாளர்களிடமிருந்துவணிகம்மற்றும்வணிகம்ஆகியஇரண்டிற்கும்ஓர்இடத்தில்டிஜிட்டல்முறையில்வாடிக்கையாளர்களுக்கு(B2C)பணம் வசூலிக்க உதவுகின்றன. பி2 சிவிஷயத்தில், அவர்கள்தங்கள்வாடிக்கையாளர்களிடமிருந்துஒற்றைவிலைப்பட்டியல்அல்லதுபலவிலைப்பட்டியல்களைப்பயன்படுத்தியு.பி.ஐ, கார்டுகள், இணையவங்கி, ஆர்.டி.ஜி.எஸ்/ நெஃப்ட்போன்றபலமுறைகள்மூலம்பணம் வசூலிக்க முடியும்.  கூடுதலாக, வணிகர்கள்தங்கள்சில்லறைவிற்பனைநிலையத்திற்கானபாயிண்ட்-ஆஃப்சேல்(PoS) முனையத்தையும்பயன்பாட்டில் பயன்படுத்தலாம்.                                                 
இதுவும் மற்றொரு தொழில்முதல்அம்சம் ஆகும். . பயன்பாட்டிலிருந்து (app) பாயிண்ட்-ஆஃப்சேல்-ன் அனைத்து சேவை கோரிக்கைகளையும் அவர்கள் நிர்வகிக்க முடியும். . அலுவலகவளாகத்தில்உள்ளவாசலியே வங்கி (Doorstep Banking) மூலம் அவர்கள்உடனடியாகபணம்எடுப்பதற்குபதிவு பெறலாம் .

·        வசதியான பல்வேறுடிஜிட்டல்கட்டணமுறைகள்: (Convenient multiple digital payment modes): வணிகர்கள்விரைவாகபலவிற்பனையாளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யமொத்த பணப்பட்டு வாடாசேவையை, சம்பள பட்டுவாடா சேவையை உடனடியாக,  செயல்படுத்தமுடியும்.கார்ப்பரேட்இன்டர்நெட்பேங்கிங்தளம் மூலம் (Corporate Internet Banking platform)  ஒருகோப்புபதிவேற்றத்தின் (single file upload) மூலம்அவர்கள்பணத்தை மாற்றலாம். அவர்கள் நெஃப்ட் (NEFT), ஆர்,டி.ஜி.எஸ்.(RTGS), யூ.பி.ஐ, கார்டுகள் மற்றும் ரீசார்ஜ் ப்ரீபெய்ட் மொபைல் மற்றும் டேட்டா கார்டு போன்ற பல முறைகள் வழியாகவும் பணத்தை மாற்றலாம்..

·         உடனடிஓவர்டிராஃப்ட்வசதிகள்மற்றும்வணிககடன்கள்(Instant Overdraft facilities and business loans): ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க்-ன்நடப்புக்கணக்குவைத்திருக்கும் எம்.எஸ்.எம்.இ-க்கள், சிலஎளியகிளிக்குகளில்உடனடியாகரூ.15 லட்சம்வரைஓவர்டிராஃப்டை  சுலபமாக பெறலாம். இதுபொதுவாகதொழில்துறையில்சிலவேலைநாளில் நடக்கும் விஷயமாக உள்ளது.

·         உடனடி ஜி.எஸ்.டி செலுத்துதல் மற்றும் கோப்பு தயாரிப்பு: (Instant GST payment and file preparation) : தொழில் துறையில் முதல் முறையாக, , எம்.எஸ்.எம்.இ-க்கள் ஒரே கிளிக்கில் பணம் செலுத்தும்சலான் எண்ணைபயன்படுத்துவதன் மூலம்இன்ஸ்டாபீஸ்பயன்பாட்டைப் பயன்படுத்தி உடனடியாக தங்கள் ஜி.எஸ்.டி வரியை செலுத்த முடியும்.மேலும், ‘கார்ப்பரேட் இன்டர்நெட் பேங்கிங்மூலம்  கணக்குகளின் தன்னியக்க செயல்பாட்டைப் (auto-reconciliation) பயன்படுத்துவதன் மூலம், ஜி.எஸ்.டிக்கு சமர்ப்பிக்கத் தேவையான தகவல்களை ஒரு பொத்தானைக் கிளிக் செய்வதன் மூலம் அவர்கள் வசதியாக உருவாக்க முடியும்.

·         ஒரே இடத்தில் டாஷ்போர்டுமற்றும்வங்கிக்கணக்கின்தானியங்கிசெயல்பாடு(One view dashboard and automatic reconciliation of bank account) : இந்தபயன்பாடுஎம்.எஸ்.எம்.இ -களுக்கான விற்பனை, கிடைக்கக்கூடியபணம், செலுத்தப்பட்டபில்கள், சேகரிக்கப்பட்டவிலைப்பட்டியல்பற்றியமுழுமையானகண்ணோட்டத்தைவழங்குகிறது.இதனால்வசதியானமற்றும்சரியானநேரத்தில்வணிகமுடிவுகளை24x7 செயல்படுத்த முடியும். ஜோஹோ (Zoho) நிறுவனத்தால் இயக்கப்படும் ‘தானியங்கி செயல்பாட்டுஅம்சத்தையும் அவர்கள் பயன்படுத்தலாம். இது எம்.எஸ்.எம்.இ-களுக்கு விலைப்பட்டியல் தயாரிப்பு, பணம் வசூல் மற்றும் உடனடி தானியங்கி செயல்பாட்டை பயன்படுத்த உதவுகிறது.  
·      
  ஏற்றுமதி-இறக்குமதிபரிவர்த்தனைகளின்டிஜிட்டல்மேலாண்மை(Digital management of export-import transactions): லெட்டர்ஸ் ஆஃப் கிரெடிட் (LC) மற்றும் வங்கி உத்தரவாதம், ஏற்றுமதி / இறக்குமதி வசூல் பில்கள், ஏற்றுமதி கடன் வழங்கல், இறக்குமதிக்கு எதிரான ஆவணங்கள் போன்ற ஏற்றுமதி-இறக்குமதி பரிவர்த்தனைகளை பயனர்கள் டிஜிட்டல் முறையில் தொடங்கி செயல்படுத்தலாம். இவை தவிர கூடுதலாக, பெறுபவரின் ஐ.சி..சி. பேங்க்-ன் நடப்புக் கணக்கில் நிமிடங்களுக்குள் விரைவாகவும் வசதியாகவும் கடனுதவி அளிக்கும் முதல் டிஜிட்டல் வங்கி தளம் இதுவாகும்.

·         பலஊழியர்களுக்கானபணி நிலை அடிப்படையிலான அணுகல்: (Role based access to multiple employees): பணிதேவைகளைப்பொறுத்து, நிதிபரிவர்த்தனைவரம்புகளுடன்பலஊழியர்களுக்கு, பணி நிலை அடிப்படையிலான பயனர்அணுகலைவழங்கஇன்ஸ்டாபிஸ் அனுமதிக்கிறது. இதுகுறிப்பிட்டபரிவர்த்தனைகளைமேற்கொள்ளடிஜிட்டல்தளத்திலிருந்துவசதியாகவும்பாதுகாப்பாகவும்பயனடையவணிகத்தின்முழுகுழுவுக்கும்உதவுகிறது.

·         முதலீடுமற்றும்காப்பீடு(Invest & Insure on) :இன்டாஸ்பிஸ்’ -ன்இணைய போர்ட்டலில், எம்.எஸ்.எம்.இகள், ஒருநிறுவனமாக, பரஸ்பரநிதிகளில் (mutual funds)விரைவாகமுதலீடுசெய்யலாம், ரோபோ-ஆலோசனை  (robo-advisory) அடிப்படையிலானபோர்ட்ஃபோலியோபரிந்துரையைப்பெறலாம்.மேலும்கடல்காப்பீட்டு பாலிசிக்கு (தொழில்துறையில்முதல்முன் முயற்சி) உடனடியாகவிண்ணப்பிக்கலாம்.

·         நெட்வொர்க்கிங்மற்றும்வணிகபிரச்சாரங்கள்(Networking and business campaigns): உள்ளமைக்கப்பட்டநெட்வொர்க்கிங்தளத்தைப்பயன்படுத்திவணிக நிறுவனங்கள் தங்கள் வளர்ச்சியை மேம்படுத்தலாம். சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்ட ஆன்லைன் வணிக நெட்வொர்க்கிங் தளம், தொழில்முனைவோரை தொடர்புடைய வணிக வாய்ப்புகளுடன் இணைப்பதை நோக்கமாகக் கொண்டிருக்கிறது. இது, குளோபல்லிங்கர் (GlobalLinker) நிறுவனத்தால் இயக்கப்படுகிறது.  அவர்கள்இன்ஸ்டாபிஸ் தளம்மூலம்விளம்பரங்களைஅமைக்கலாம்மற்றும்தொடர்புடைய.சி..சி.வங்கிவாடிக்கையாளர்களுக்குஅந்த விளம்பரங்களை, அறிவிப்புகளை அனுப்பலாம்.

எந்தஎம்.எஸ்.எம்.இ நிறுவனமும்  கூகிள்பிளேஸ்டோரிலிருந்து (Google Play Store)இன்ஸ்டாபிஸ்பயன்பாட்டைப்பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம். இதுவிரைவில்ஆப்பிள்ஆப்ஸ்டோரிலும் (Apple App Store) கிடைக்கும். ஐ.சி.ஐ.சி.ஐபேங்க்-ன்கார்ப்பரேட்இன்டர்நெட்பேங்கிங் தளத்தில்நுழைவதன்மூலம்அவர்கள்இணையவங்கியில்இன்ஸ்டாபிஸ்பயன்பாட்டைஅணுகலாம்.

செய்தி மற்றும் புதுத் தகவல்களுக்கு, ட்விட்டரில் பின்தொடரவும்  www.twitter.com/ICICIBank

ஊடகத் தகவல்களுக்கு: corporate.communications@icicibank.com



ஐசிஐசிஐ பேங்க் பற்றி: (About ICICI Bank)

இந்தியாவின் மிகப் பெரிய தனியார் வங்கி ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க் (BSE: ICICIBANK, NSE: ICICIBANK and NYSE:IBN). இந்த வங்கியின் ஒருங்கிணைந்த மொத்த சொத்து மதிப்பு, 2019 மார்ச் 31 – ஆம் தேதி நிலவரப்படி ரூ. 1,238,794 கோடியாக ஆக உள்ளது. இதன் துணை நிறுவனங்கள், இன்ஷுரன்ஸ், மியூச்சுவல் ஃபண்ட், பங்கு தரகு போன்றவற்றில் ஈடுபட்டு வருகின்றன.  இந்தியா உள்ளிட்ட 15 நாடுகளில் ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க்  செயல்பட்டு வருகிறது.
Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

தனி நபர் நிதி மேலாண்மை மற்றும் வரி திட்டமிடல் கூட்டம் சென்னை 2024 ஏப்ரல் 28 அனுமதி இலவசம் PERSONAL FINANCIAL PLANNING & TAX PLANNING

 PERSONAL FINANCIAL PLANNING & TAX PLANNING தனி நபர் நிதி மேலாண்மை மற்றும் வரி திட்டமிடல் கூட்டம் சென்னை 2024 ஏப்ரல் 28 அனுமதி இலவசம்  ச...