மியூச்சுவல் ஃபண்ட் எஸ்ஐபி 2018 ஆகஸ்ட் ரூ, 7,658 கோடி முதலீடு

SIP MF மியூச்சுவல் ஃபண்ட் எஸ்ஐபி 2018 ஆகஸ்ட் ரூ, 7,658 கோடி முதலீடு

 மியூச்சுவல் ஃபண்டில் எஸ்ஐபி (சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் – SIP) முறையில் 2018 ஆகஸ்ட் மாதத்தில் 7,658 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

முந்தைய 2017 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும் போது இது 47% அதிகம். 

 நடப்பு 2018-19 ஆம் நிதியாண்டில் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையில் ரூ. 36,760 கோடி எஸ்ஐபி முறையில் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யப்பட்டு உள்ளது.

 முந்தைய 2017-18 ஆம் நிதியாண்டில், மியூச்சுவல் ஃபண்டில் எஸ்ஐபி முறையில் முதலீடு செய்யப்பட்ட தொகை ரூ. 67,000 கோடி
Share on Google Plus

About நிதி நிபுணன்

நிதி - முதலீடு: தனிநபர் நிதி மேலாண்மை விழிப்புணர்வு இணைய தளம். வங்கிச் சேவை, மியூச்சுவல் ஃபண்ட், பங்குச் சந்தை, காப்பீடு, நிதி ஆலோசனை, ரியல் எஸ்டேட் என அனைத்து முதலீட்டு விஷயங்களையும் அலசுகிறது. தங்கள் படைப்புகளை NITHIMUTHALEEDU@GMAIL.COM க்கு அனுப்பி வைக்கலாம்.