இந்தியாவில் அதிக டிஜிட்டல் மயமாக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் 4 வது இடம் , கடந்த மூன்று மாதங்களில் 35% வளர்ச்சி : ரேஸர்பே- ‘ தி எரா ஆஃப் ரைசிங் ஃபின்டெக் ’ அறிக்கை o இந்திய நகரங்களில், 2019 ஜூன் மாதத்துடன் முடிந்த மூன்று மாதங்களில் டிஜிட்டல் பரிவர்த்தனையில் சென்னை 6 வது இடத்தில் உள்ளது