375% லாபம் தந்த தங்க பத்திரங்கள்
இந்திய ரிசர்வ் வங்கி, RBI கடந்த 2017 18ம் நிதியாண்டில் 14வது கட்டமாக வெளியிடப்பட்ட தங்கப் பத்திரங்களுக்கான இறுதி முதிர்வு விலையையும்: 2018 - 19ம் நிதியாண்டில் நான்காம் கட்டமாக வெளியிடப்பட்ட தங்கப் பத்திரங்களுக்கான முன்கூட் டிய முதிர்வு விலையையும் அறிவித்துள்ளது.
இவற்றை 2026 ஜனவரி 1 முதல் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு கிராம் தங்கத்தின் விலை
2017-18
முதலீடு செய்தபோது
খ.2,831
தற்போது கிடைப்பது
খ. 13,486
லாபம்
10.655 (376%)
2018-19
முதலீடு செய்தபோது
3,214
தற்போது கிடைப்பது
খ. 13,486
லாபம்
খ. 10,272 (320%)
