ஆரோக்கியமான வாழ்விற்கு தேநீர் ஒரு சிறந்த மூலப்பொருள்.....
ஒவ்வொரு சுவைப்பிலும் வைட்டமின் ஊக்கத்தை அளிக்கிறது.
தேநீரில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட் நோய் கிருமிகளை எதிர்த்துப் போராடுகிறது.
உங்கள் இதயத்தை சிறந்த ஆரோக்கியத்துடன் வைத்திருக்க உதவுகிறது.
உங்கள் உடலில் பற்று நாயை உண்டாக்கும் கிருமிகளால் ஏற்படும் அச்சுறுத்தலைத் தடுக்கிறது.
குறிப்பாக கிரீன் டீ உணவுக்குழாய் [தொண்டை புற்றுநோயைத் தடுக்க உதவுகிறது.
புரு ஊதா கதிர்களின் தாக்கத்திலிருந்து உங்கள் சருமத்தைப் பாதுகாக்கிறது.
பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பைக் குறைக்கிறது.
ஒரு சிறந்த மன அழுத்த நிவாரணி வாழ்க்கையின் பிரகாசமான பக்கத்தை உங்களுக்குக் காட்டுகிறது.
சிறந்த சுவையான தேநீரை தயாரிப்பதற்கான வழிமுறைகள்
ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி கொதிக்க வைக்கவும்.
சுமார் 3 கிராம் அளவிற்கு நீங்கள் விரும்பும் தேயிலை ரகத்தை சேர்க்கவும்.
சுமார் 2-3 நிமிடங்கள் பாத்திரத்தின் மீது ஒரு மூடியை வைத்து மூடிலைக்கவும்.
தேவைக்கேற்ப பால் மற்றும் சர்க்கரை சேர்த்து சூடான, சுவையான தேநீரை பருகவும்.
சுவையான தேநீர், சிறந்த ஆரோக்கியம்
தரம் முக்கியம் - கலப்படம் செய்யப்பட்ட தேநீரைத் தவிர்க்கவும்
ஒரு சிட்டிகை தேயிலைத் தூள் குளிர்ந்த நீரைச் சிவப்பாக மாற்றினால், அது கலப்படம் செய்யப்பட்டதாகும்.
கலப்படமில்லாத தரமான தேயிலை தூளை தண்ணீரில் கலக்கும்போது, அது நீரை சிவப்பாக மாற்றாது. எனவே, தரம் உறுதி செய்யப்பட்ட பிராண்டட் தேயிலைத்தேர்ந்தெடுங்கள்; பெயர் மற்றும் முகவரி இல்லாமல் பொட்டலமிடப்பட்டு விற்கப்படும் தேயிலையைத் தவிர்க்கவும்.
உண்மையான, தரமான தேயிலையை வாங்குவது தேயிலை விவசாயிகளுக்கு ஒரு பெரிய ஆதரவாகவும், கலப்படத்திற்கு எதிரான ஒரு பெரிய தடையாகவும் அமைகிறது.
TEA BOARD INDIA
இந்திய தேயிலை வாரியம்
மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம், இந்திய அரசு
செயல் இயக்குநர்,
பொது நலன் கருதி வெளியிடுவோர்
இந்திய தேயிலை வாரியம், மண்டல அலுவலகம்,
ஷெல்வுட், கிளப் சாலை, குன்னூர்- 643101.
தொடர்புக்கு: 0423 2230 316