மொத்தப் பக்கக்காட்சிகள்

உங்கள் வாழ்க்கை உங்கள் கையில் எப்படி தெரியுமா? Life

உங்கள் வாழ்க்கை உங்கள் கையில்_


உலகில் பலவும் பலருக்கு அதிர்ஷ்டத்தால் கிடைத்து விடவில்லை.

முயற்சி, உழைப்பு போன்றவைகளால் அடைந்தவர்களே அதிகம்.

தன்னம்பிக்கை, மனவுறுதி, துணிவு போன்றவை கவலை, துன்பம் ஆகியவற்றை நீக்கும்.

பின்னால் பேசுபவன் புகழ்ந்து பேசினால் என்ன. இகழ்ந்து பேசினால் என்ன.

காதில் வாங்காமல் அடுத்த அடியை எடுத்து வைத்து முன்னேறிக் கொண்டே இருங்கள்.

பாதை கடினமாக இருந்தாலும் நம்முடைய வாழ்க்கை கண்டிப்பாக ஒருநாள் ஒளிமயமாக மாறும்..

நம்பிக்கை தான் வாழ்க்கை.

கத்தி முனையில் நடப்பதைப் போல கடினமாக இருந்தாலும்.. வாழ்வில் தன்னம்பிக்கை இழப்பது கூடாது.

எவன் ஒருவன் தன்னம்பிக்கை கொண்டவனாக இருக்கிறானோ.. அவன் மற்றவர்களின் நம்பிக்கையைப் பெறுகிறான்

முடிந்து விட்டான் என்று நினைக்கும் போது எழுந்து நில்லுங்கள்.

எதிரியும் சிலிர்த்துப் போவான்முடங்கிக் கிடந்தால் முடக்கம்.

எழுந்து நடந்தால் பாதை.

எதிர்த்து நின்றால் வாழ்க்கை.

உறுதியோடு உண்மையாய் போராடுங்கள்.

உங்களை வெல்ல யாரும் கிடையாது...


🌷🌷 
Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

அவசர அவசிய உதவி எண்கள் help

*🔹🔸அவசர அவசிய உதவி எண்கள்* 1 அவசர உதவி அனைத்திற்கும் 911/112 2 வங்கித் திருட்டு உதவிக்கு 9840814100 3 மனிதஉரிமைகள் ஆணையம் 044-22410377 4 ம...