மொத்தப் பக்கக்காட்சிகள்

விதவிதமான தள்ளுபடி.. விழித்து கொள்வோம்.. --கவிஞர் எம். நூருல் அமீன்.

விழித்து கொள்வோம்
----------------------------------------
கவிஞர்.
எம். நூருல் அமீன்.

ஏதோதோ தள்ளுபடி
எல்லாவற்றிற்கும் தள்ளுபடி
பண்டிகை கால தள்ளுபடி
புது புது தள்ளுபடி

விதவிதமான தள்ளுபடி
எல்லா பொருள்களுக்கும் தள்ளுபடி.

தக்காளிக்கும் தள்ளுபடி, தங்கத்திற்கும் தள்ளுபடி.
இங்கு எங்கு என இல்லாமல் எங்குமே தள்ளுபடி

அழிந்து போகும்
பொருளுக்கெல்லாம் தள்ளுபடி,
கறைந்து போகும் பொருளுக்கு கூட  தள்ளுபடி.

கண்ணில்
கண்டதற்கெல்லாம் தள்ளுபடி.
மனித மனத்தை
பக்குவம் படுத்தும்
புத்தகங்களுக்கு எங்குமே
கிடைப்பதில்லை தள்ளுபடி.

ஆண்டுக்கு ஒரு முறை
அபூர்வமான தள்ளுபடி.
புத்தக திருவிழாவில்
கிடைக்கின்ற பிரமாண்ட
பத்து சதவீதம் தள்ளுபடி

விலை கேட்டு ,
திரிந்தாலும்  எங்குமே கிடைப்பதில்லை
நிறைவான தள்ளுபடி,

மலிவு விலையில்
ஏதேதோ தருகின்ற அரசாங்கம்,
புத்தகங்களையும்
கிடைக்க செய்தால்
அது மாபெரும் சரித்திரம்.

தவறினால் அறிவொளி  பரவாமல் உலகே
இருண்டு விடும்.

அரசே கொஞ்சம்
விழித்துக்கொள்.
உலகம் இருள்
படியாமல் காத்துக்கொள்.


எம். நூருல் அமீன்
சென்னை.1. 
Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

மூத்த குடிமக்களை குறைத்து மதிப்பிடாதீர்கள். Senior

ஒரு 83 வயது பாட்டி, படுக்கையில் படுத்துக்கொண்டு, தனது 87 வயதான கணவரிடம் கூறினார்: "இங்க பாருங்க, நான் ஜன்னலுக்கு வெளியே பார்த்தேன், கேர...