மொத்தப் பக்கக்காட்சிகள்

ஜனவரி 6-ல் சென்னை புத்தகக் கண்காட்சி தொடங்குகிறது


தென்னிந்திய
புத்தக விற்பனையாளர்கள், பதிப்பாளர்கள் சங்கம் (பபாசி) சார்பில் ஆண்டுதோறும் சென்னையில் புத்தகக் கண்காட்சி நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு 45-வது முறையாக நடைபெறவிருக்கும் இந்த கண்காட்சி 2022 ஜனவரி மாதம் 6-ம் தேதி தொடங்கி 23-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த புத்தகக் கண்காட்சியை தொடங்கி வைக்கிறார். இதில், 800 அரங்குகளுக்கு மேல் செயல்பட உள்ளன. 

சென்னை, நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெறும் இக்கண்காட்சியில் 12 லட்சம் பார்வையாளர்கள் கலந்துகொள்வார்கள் என்று ஏற்பாட்டாளார்கள் எதிர்பார்க்கின்றனர்.

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

காப்பீடு - செயற்கை நுண்ணறிவு மூலம் மேம்பாடு..! AI

காப்பீடு - செயற்கை நுண்ணறிவு மூலம் மேம்பாடு..! செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் காகிதமில்லாத (paperless) மற்றும் 100% ரொக்கமில்லா (Cashles...