2020-21 நிதி ஆண்டு. 2021-22 மதிப்பீட்டு ஆண்டு: வருமான வரிக் கணக்கு தாக்கல் கெடுதேதி நீட்டிப்பு..!

 2020-21 நிதி ஆண்டு. 2021-22 மதிப்பீட்டு ஆண்டு: 

வருமான வரிக் கணக்கு தாக்கல் கெடுதேதி நீட்டிப்பு..!

 

முடிந்த 2020-21  ம் நிதி ஆண்டுக்கான (2021-22 மதிப்பீட்டு ஆண்டு) வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வதற்கான கெடு தேதி 2021  ஜூலை 31 ம் தேதி. இது   கொரானா பாதிப்பால் 2021 செப்டம்பர் 30-க்கு நீட்டிக்கப்பட்டது.

இப்போது  2021  செப்டம்பர் 30-ம்தேதியிலிருந்து 2021 டிசம்பர் 31-க்கு நீட்டிக்கப்படுள்ளதுஇப்போது வருமான வரித்துறையின் புதிய இணையத்தளத்தில் நிலவும் சிக்கல் காரணமாக இந்த நீட்டிப்பு செய்யப்பட்டிருக்கிறது.

இந்தத் தகவலை மத்திய நிதி அமைச்சகம் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளது. 

 

 

Share on Google Plus

About நிதி நிபுணன்

நிதி - முதலீடு: தனிநபர் நிதி மேலாண்மை விழிப்புணர்வு இணைய தளம். வங்கிச் சேவை, மியூச்சுவல் ஃபண்ட், பங்குச் சந்தை, காப்பீடு, நிதி ஆலோசனை, ரியல் எஸ்டேட் என அனைத்து முதலீட்டு விஷயங்களையும் அலசுகிறது. தங்கள் படைப்புகளை NITHIMUTHALEEDU@GMAIL.COM க்கு அனுப்பி வைக்கலாம்.