மொத்தப் பக்கக்காட்சிகள்

சென்னையில் மார்க்கெட் ஆஃப் இந்தியா ... சீனா போல பிரமாண்டம்


  சென்னையில் மார்க்கெட் ஆஃப் இந்தியா

சீனா போல பிரமாண்டம்
  
ஊரில் இருக்கும் ஒட்டுமொத்த மார்க்கெட்களும் ஒரே இடத்தில் இருந்தால் எப்படி இருக்கும்?... 

நினைத்தாலே மெய்சிலிர்க்க வைக்கும் அந்த நிகழ்வை மெய்ப்பிக்கக் காத்திருக்கிறது ' எஸ்.பி.ஆர் சிட்டி - SPR CITY  ரியல் எஸ்டேட்  நிறுவனம்

63 ஏக்கர் பரப்பளவில், குடியிருப்புகள்அலுவலகக் கட்டடங்கள்வர்த்தகத் தலங்கள்கல்வி மற்றும் மருத்துவ மையங்கள், பொழுதுபோக்கு அம்சங்கள் என ஒருவருக்கு வேண்டிய ஒட்டுமொத்தத் தேவைகளையும் ஒரே இடத்தில் அமையப்பெற்று உருவாகிக்கொண்டிருக்கிறது 
சென்னையின் மிகப்பெரிய டவுன்ஷிப்பான 'எஸ்பிஆர் சிட்டி'. இங்கு வரவுள்ள தங்களின் கனவுத் திட்டமான 'மார்க்கெட் ஆஃப் இந்தியா' (Market Of India) எனும் மொத்த வியாபார வர்த்தகத் தலத்துக்கு தற்போது அடித்தளத்தை அமைத்திருக்கிறது எஸ்.பி.ஆர் சிட்டி

மார்க்கெட் ஆஃப் இந்தியா... 

சர்வதேச தரத்தில் சென்னையின் மதிப்பை உயர்த்தும்எஸ்.பி.ஆர் எஸ்.பி.ஆர் சிட்டி-ன் மார்க்கெட் ஆஃப் இந்தியா திட்டம் ஒட்டுமொத்த வியாபார வர்த்தகத்தையும் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லவுள்ளது. 5,000திற்கும் மேற்பட்ட மொத்த வியாபாரக் கடைகள் மற்றும் அலுவலகங்களுக்கான இடம் கொண்ட பிரமாண்டமான இடமாக மார்க்கெட் ஆஃப் இந்தியா உருவாக இருக்கிறது

மின்னணு, மின்சாதனப் பொருள்கள்நகைகள், வீட்டு உபயோகப் பொருள்கள், வீட்டு உள்ளலங்காரப் பொருள்கள்பேக்கேஜ்டு உணவுகள் என அனைத்துவிதமான சாமான்களுக்கும் மொத்த கொள்முதல் இடமாக, சர்வதேச விமான நிலையத்துக்கு நிகராக பிரமாண்டமாக காட்சியளிக்கவுள்ளது மார்க்கெட் ஆஃப் இந்தியா.


சிறப்பம்சங்கள்... 

54,00,000+ 
சதுர அடியில் கட்டுமான இடம், 1,00,000 சதுர அடியில் சென்ட்ரல் பிளாசா, 5000+ கடைகள் மற்றும் அலுவலகங்கள், 1,00,000-ற்கும் மேற்பட்ட பொருள்கள், உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் மார்க்கெட் ஆஃப் இந்தியா உருவாக இருக்கிறது

சீனாவின் யிவு (Yiwu) மார்க்கெட்மும்பையின் பென்தி (Bhendy) பஜார் போன்ற உலகின் மிகப்பெரிய மற்றும் பரபரப்பான வர்த்தக இடங்களை ஆராய்ந்த பிறகுநேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ள மார்க்கெட் ஆஃப் இந்தியாசென்னை சென்ட்ரலில் இருந்து 3.5 கிமி தொலைவில்சௌகார்பேட்மணலிபள்ளிக்கரணைகோயம்பேடு மற்றும் சென்னை விமான நிலையம் உள்ளிட்ட இடங்களுக்கு நடுவே அமையப்பெற்றுள்ளது.

விமானம்மெட்ரோரயில் நிலையம்பேருந்து நிறுத்தம் என இவ்விடத்தை அடைவதற்கு ஏதுவாக போக்குவரத்து வசதிகள் உள்ளன. 

மார்க்கெட் ஆஃப் இந்தியா இடத்தில் பாதுகாப்பு நிறைந்த சௌகர்யமான பார்க்கிங் வசதியும் கொண்டதாக இருக்கும்

சென்னை துறைமுகத்துக்கு அருகிலேயே இருப்பதால்இந்த இடம் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளோர்க்கு ஏற்ற இடமாக அமைகிறது

பாதுகாப்பாக சரக்குகளை ஏற்றி/இறக்கும் வாகன வசதியையும் ஏற்படுத்தித் தருவதால், சரக்கு போக்குவரத்து  பணி எளிமையாகிறது

ஒட்டுமொத்தத்தில் வர்த்தகத்தை எளிமையாக்கிவணிகத்தை உருப்பெருக்குகிறது இந்தத் திட்டம்

ஏற்கனவே சுமார் 1500 வர்த்தகர்கள் மார்க்கெட் ஆஃப் இந்தியா திட்டத்தில் இணைந்திருக்கிறார்கள்.  ஒவ்வொரு தளமும்ஒவ்வொரு விதம்மார்க்கெட் ஆஃப் இந்தியாவில் ஒவ்வொரு தளமும்ஒவ்வொரு வகையான வர்த்தகக் கடைகளைக் கொண்டிருப்பதால், 'எந்தத் தளம்என்ன பொருள்' என்று தேர்வு செய்துவிட்டு அலைச்சல் இல்லாமல் பொருள்களை வர்த்தகர்கள் அங்குச் சென்று ஆர்டர் செய்துகொள்ளலாம்

ஒரே இடத்தில் வேண்டிய பொருள்களை ஆர்டர் செய்துகொள்வதனால் நேரம் மிச்சப்படுகிறது. 

இந்தத் திட்டம் நிறைவடைந்து செயல்பட தொடங்கியவுடன்சந்தை விலையைக் காட்டிலும் நான்கில் ஒரு பங்கு செலவு குறையும் என்பதால், இங்கு முதலீடு செய்யும் வர்த்தகர்களுக்கு பெரும் லாபமும் உண்டு.

மார்க்கெட் ஆஃப் இந்தியா வளாகத்தின் கீழ் தளத்தில் - செராமிக்ஸ்சானிட்டரி வேர் உள்ளிட்ட வீட்டின் உள்ளலங்காரப் பொருள்களை விற்பனை செய்யும் பாரிஸ் மார்க்கெட் மற்றும் பேக்கேஜ்டு உணவுகளை விற்கும் ஸ்ட்ரோட்டன் முத்தையா முதலி மார்க்கெட் வரவுள்ளதுமுதல் தளத்தில் மொபைல்கணினிகேமரா உபகரணங்கள் மற்றும் எலெக்ட்ரானிக் பொருள்கள் நிறைந்த ரிட்சீ மார்க்கெட் வரவுள்ளதுஇவை மட்டுமின்றி, கோவிந்தப்ப நாயக்கன் மார்க்கெட்மின்ட் மற்றும் நாராயண முதலி மார்க்கெட்என்எஸ்சி போஸ் மார்க்கெட் எனச் சென்னையின் முக்கிய வர்த்தக இடங்களின் பெயர்களில் மார்க்கெட்டுகள் வரவுள்ளனசென்னையின் பிரபலமான வர்த்தகப் பகுதிகளில் இருந்து கிடைக்கக்கூடிய அத்தனைப் பொருள்களையும் ஒரே இடத்தில் பெற முடியும் என்பதால் மார்க்கெட் ஆஃப் இந்தியாவில் இனி வர்த்தகம் செய்யலாம் ஈஸியா!

மதிப்பு... 

45 
மாடிகள் கொண்ட சென்னையின் மிக உயரமான கட்டடம், 85 பங்களாக்கள் கொண்ட குடியிருப்புத் திட்டம்,  ஸ்ரீராம் யூனிவர்சல் ஸ்கூல், 15 லட்சம் சதுர அடியில் எஸ்பிஆர் சிட்டி மால் போன்ற வாழ்வாதாரத்தை உயர்த்தக்கூடிய அம்சங்களைக் கொண்டுள்ள எங்களின் SPR சிட்டி திட்டத்திற்கு மேலும் சிறப்பு சேர்க்கும் விதமாக அமையும் இந்த 'மார்க்கெட் ஆஃப் இந்தியா திட்டம்சென்னையின் மதிப்பை பலமடங்கு உயர்த்தும் என்பதில் சந்தேகமில்லை என்கிறது எஸ்பிஆர் நிறுவனம்.

மார்க்கெட் ஆப் இந்தியா குறித்து மேலும் விவரங்கள் அறியவும்முதலீடு குறித்த தகவல்களுக்கு



Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

தண்ணீர்... தண்ணீர்... - உலக நீர் நாள் - மார்ச் 22

தண்ணீர்... தண்ணீர்... - உலக நீர் நாள் - மார்ச் 22 தண்ணீர்... தண்ணீர்... - உலக நீர் நாள் - மார்ச் 22 உயிர் வாழ நீர் அவசியம் பூமியில் உயிர்கள்...