என்.சி.டி. வெளியீட்டுக்கு தரக்குறியீடு நிறுவனங்கள் வழங்கும் ஏஏ/ நிலையானது AA/Stable தரகுறியீடு எதனை குறிக்கிறது?

கேள்வி:
என்.சி.டி. வெளியீட்டுக்கு தரக்குறியீடு நிறுவனங்கள் வழங்கும் ஏஏ/ நிலையானது AA/Stable தரகுறியீடு எதனை குறிக்கிறது?

- முருகேஷ், சன்னதி தெரு, திரூவாரூர்,


பதில்
+ நிதி சாணக்கியன்

பங்குகளாக  மாற்ற முடியாத கடன் பத்திரங்களான (Non-Convertible Debentures - NCD) என்.சி.டி வெளியீட்டுக்கு ஏஏ/நிலையானது (AA/Stable) என நீண்ட கால கடன் மதிப்பீடு வழங்கப்படுகின்றன.

இந்த மதிப்பீட்டு அளவுகோல் ‘நிதிக் கடமைகளை சரியான நேரத்தில் நிறைவேற்றுவது மற்றும் மிகக் குறைந்த கடன் இடர்ப்பாட்டை (credit risk) கொண்டிருக்கிறது’ என்பதைக் குறிக்கிறது.


A AA என்பது மிகவும் பாதுகாப்பானது என்பதைக் குறிக்கும்.

Share on Google Plus

About நிதி நிபுணன்

நிதி - முதலீடு: தனிநபர் நிதி மேலாண்மை விழிப்புணர்வு இணைய தளம். வங்கிச் சேவை, மியூச்சுவல் ஃபண்ட், பங்குச் சந்தை, காப்பீடு, நிதி ஆலோசனை, ரியல் எஸ்டேட் என அனைத்து முதலீட்டு விஷயங்களையும் அலசுகிறது. தங்கள் படைப்புகளை NITHIMUTHALEEDU@GMAIL.COM க்கு அனுப்பி வைக்கலாம்.