Showing posts with label DEC 2019. Show all posts
Showing posts with label DEC 2019. Show all posts

Sunday, January 12, 2020

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு   முழுமையான கையேடு - வ. நாகப்பன், சி.சரவணன்

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு முழுமையான கையேடு - வ. நாகப்பன், சி.சரவணன்

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு
 முழுயான கையேடு -

நிதி ஆலோசகர் வ. நாகப்பன் அவர்களுடன் நாணயம் விகடன் ஆசிரியர் சி.சரவணன்,   இணைந்து எழுதிய நூல்

மியூச்சுவல் 
ஃபண்ட்
 முதலீடு
 முழுமையான கையேடு  தற்போது சென்னை புத்தக கண்காட்சியில் பரபரப்பாக விற்பனையாகி கொண்டிருக்கிறது.

விலை ரூ. 200 தள்ளுபடி 10%


வெளியீடு:
விகடன் பிரசுரம், சென்னை 
அள்ள அள்ளப் பணம் - 6 மியூச்சுவல் ஃபண்ட்   சோம. வள்ளியப்பன்

அள்ள அள்ளப் பணம் - 6 மியூச்சுவல் ஃபண்ட் சோம. வள்ளியப்பன்

மியூச்சுவல் ஃபண்ட் (அள்ள அள்ளப் பணம் - 6)

Author: சோம. வள்ளியப்பன்

Publisher: கிழக்கு பதிப்பகம்

Friday, December 27, 2019

உலக அளவில் இந்தியாவுக்கு முதல் இடம் வங்கிகளின் வாராக் கடன்

உலக அளவில் இந்தியாவுக்கு முதல் இடம் வங்கிகளின் வாராக் கடன்

வங்கிகளின் வாராக் கடன்
உலக அளவில் இந்தியாவுக்கு முதல் இடம்இந்தியா 9.2%
சீனா 1.8%

இதுவே இந்தியப் பொருளாதாரம் 
எந்த அளவுக்கு மோசமாக இருக்கிறது 
என்பதற்கு சிறந்த உதாரணம். 
இதை சரி செய்ய மத்திய அரசு எடுத்து வரும் பெரு நிறுவன வரி (கார்ப்பரேட் டேக்ஸ்) போன்ற நடவடிக்கைகள் பாராட்டுக்குரியவை. 


2019 இரண்டாம் காலாண்டு நிலவரம் 
BANK NPA WORLD

வங்கிக் கடன் வழிமுறைகள், வணிக நிதித் திட்டமிடல் பயிற்சி

வங்கிக் கடன் வழிமுறைகள், வணிக நிதித் திட்டமிடல் பயிற்சி


வங்கிக் கடன் வழிமுறைகள், வணிக நிதித் திட்டமிடல் பயிற்சி

One Day Workshop 29/12/2019- Sunday
ரூ. 900.00

பயிற்சியில் இடம்பெறுபவை,

குறு, சிறு, நடுத்தர தொழில்(எம்.எஸ்.எம்.இ) நிறுவனங்கள் ஏற்ற கடன் வகைகள்

முத்ரா கடன் பெறும் முறைகள்

பெண் தொழில் முனைவோருக்கு ஏற்றஸ்டாண்டப் இந்தியாகடன் பற்றி விரிவான பார்வை

அரசு மற்றும் -தனியார் வங்கி வழங்கு கடன் திட்டங்களில் எவை தொழிலுக்கு ஏற்றவை

• ஓவர் டிராப்ட் (OD-Overdraft)  பற்றிய விளக்கங்கள்

கடன் பெறுவதற்க்கு தேவையான ஆவணங்கள்

சிபில் (CIBIL) பற்றி தெளிவான விளக்கங்கள்

தொழில் தொடங்கி எவ்வளவு வருடங்கள் பிறகு கடன் பெற முடியும் ?

கடன் பெற வருமான வரி தாக்கல் செய்யவேண்டுமா?

தனிநபர் கடன் வாங்கி தொழிலில் முதலீடு செய்யலாமா ?

மற்றும் கலந்து கொள்வோருடன் உரையாடல், வினாக்களுக்கு விடை அளித்தல்

இலவசமாக சிபில் ஸ்கோர் பார்ப்பது எப்படி?, சிபில் ஸ்கோரை மேம்படுத்துவது எப்படி?

நாள்: 29.12.2019, ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை

இடம்: லீட் அகாடமி, 37, அசீஸ் முல்க் இரண்டாம் தெரு, ஆயிரம் விளக்கு, சென்னை – 6.

Location: https://goo.gl/maps/81VRfsvDftw

பயிற்சிக் கட்டணம்: ரூ.900 (இரு வேளை தேநீர், மதிய உணவு உட்பட)

பேசி: 99401 89433
• Business Financial Planning 

தொழில் வருமானத்தை முறைபடுத்தும் வழிமுறைகள், வருமானத்தில் கடன் சதவிதம் எவ்வளவு இருக்க வேண்டும்?

நாள்: 29.12.2019, ஞாயிற்றுக்கிழமை 

காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை

இடம்: லீட் அகாடமி, 37, அசீஸ் முல்க் இரண்டாம் தெரு, ஆயிரம் விளக்கு, சென்னை – 6.


பயிற்சிக் கட்டணம்: ரூ.900 (இரு வேளை தேநீர், மதிய உணவு உட்பட)

பேசி: 99401 89433


Thursday, December 26, 2019

கார்வி  பங்கு அடமானப் பிரச்னை: சிறு முதலீட்டாளர்கள் இப்போது என்ன செய்ய வேண்டும்?

கார்வி பங்கு அடமானப் பிரச்னை: சிறு முதலீட்டாளர்கள் இப்போது என்ன செய்ய வேண்டும்?


கார்வி  பங்கு அடமானப் பிரச்னை: சிறு முதலீட்டாளர்கள் இப்போது என்ன செய்ய வேண்டும்?

பங்கு முதலீட்டாளர்களின் பங்குகளை அடமானம் வைத்து, கடன் பெற்ற கார்வி நிறுவனத்துக்குப் புதிய முதலீட்டாளகளைச் சேர்க்கவும், பங்கு வர்த்தகத்தில் ஈடுபடவும் செபி அமைப்பு 2019 நவம்பர் 22-ம் தேதி தடை விதித்தது.

சுமார்  83,000 முதலீட்டாளர்களுக்கு அடமானம் வைக்கப்பட்ட பங்குகள், அவர்களின் டீமேட் கணக்குகளில் மீண்டும் வரவு வைக்கப்பட்டுள்ளன. இன்னும் சுமார் 7,000 முதலீட்டாளர்களுக்குப் பங்குகளைத் திருப்பி அளிக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தற்போது, முதலீட்டாளர்களின் டி.பி கணக்கில் பங்குகள் இருந்தால், பிரச்னை எதுவும் இல்லை.அப்படியல்லாமல் தரகு நிறுவனத்தின் பூல் (Pool) கணக்கில் பங்குகள் இருந்தால், அவை அடமானம் வைக்கப்பட்டிருக்கலாம்.

உங்கள் பங்குகள் அடமானம் வைக்கப்பட்டிருக்கிறதா என்பதைஹோல்டிங் ஸ்டேட்மென்ட்’- வைத்து தெரிந்துகொள்ளலாம்.

இதற்கு, முதலீட்டாளர்கள் டீமேட் கணக்கு வைத்திருக்கும் கார்வி கிளையை அணுகிஹோல்டிங் ஸ்டேட்மென்ட்பெறலாம்.

அங்கு கிடைக்கவில்லை எனில், service@karvey.com முகவரிக்கு மின்னஞ்சல் செய்து பெறலாம்.

ஹோல்டிங் ஸ்டேட்மென்ட்டை அனைத்து முதலீட்டாளர்களும்  ஆறு மாதம் அல்லது ஆண்டுக்கு ஒருமுறை பார்த்துக்கொள்வது நல்லது.

கார்வி பங்கு அடமானப் பிரச்சினையில் செபி அமைப்பு 2020  ஜனவரி 6 ஆம் தேதி இறுதி முடிவை அறிவிக்க கூடும் என்கிறார்கள்.


Wednesday, December 25, 2019

உங்கள் பிள்ளைகளுக்கு நிதி அறிவை அளியுங்கள்..!

உங்கள் பிள்ளைகளுக்கு நிதி அறிவை அளியுங்கள்..!

உங்கள் பிள்ளைகளுக்கு 
நிதி அறிவை அளியுங்கள்..!


நிதிக் கல்வி கருத்தரங்கம்..!

சென்னை 2019 டிசம்பர் 22,23,24,25,26, 30, 31 மற்றும் 2020 ஜனவரி 1, 2


Gift your child with money skills 

முகவரி

Scapable Learning Solutions

1, First Floor, Kaliyamman Koil Street, Chinmayanagar, Virugambakkam, Chennai – 600 092
Landmark: Above Reliance Fresh Supermarket & next door to Green Trends

அழைக்கவும் 

Meyyappan – 9841272998
Vimal – 9940532602

இமெயில்

meyyappan@scapablelearning.com 
vimal@scapablelearning.com
 info@scapablelearning.com
இணையதளம் 
http://scapablelearning.com/

Tuesday, December 24, 2019

 எஃப் அண்ட் ஓ லாட் அளவு மாற்றம்

எஃப் அண்ட் ஓ லாட் அளவு மாற்றம்


 எஃப் அண்ட் ஓ லாட் அளவு மாற்றம்

பங்கு விலை அதிகரித்த பங்குகளில் லாட் அளவு குறைக்கப்பட்டிருக்கிறது.

பங்கு விலை குறைந்த பங்குகளில் லாட் அளவு அதிகரிக்கப்பட்டிருக்கிறது.

Futures and Options Lot Size 
ஐ.சி.ஐ.சி.ஐ செக்யூரிட்டீஸ்: மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களின் தொகுப்பு

ஐ.சி.ஐ.சி.ஐ செக்யூரிட்டீஸ்: மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களின் தொகுப்பு

ஐ.சி.ஐ.சி.ஐ செக்யூரிட்டீஸ்: மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களின் தொகுப்பு..!

 ஐ.சி.ஐ.சி.ஐ செக்யூரிட்டீஸ், நோக்கங்களை அடிப்படையாக கொண்டு, முதலீட்டாளர்களின் எதிர்பார்புகளை பூர்த்தி செய்யும் வகையில் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களின் தொகுப்பை அறிமுகப்படுத்தியிருக்கிறது.

இதிலிருந்து முதலீட்டாளர்கள் ஆன்லைனில் தங்களுக்கு ஏற்ற முதலீட்டை ஒரேயொரு சொடுக்கில் மேற்கொள்ளமுடியும்.
 இந்தத் தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் அனைத்து மியூச்சுவல் ஃபண்ட்களும் பல்வேறு தர பகுப்பாய்விற்குப் பிறகு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றன. 

தொகுப்புகளில் உள்ள திட்டங்கள் ஐ-செக் ஆய்வுக் குழுவால் தொடர்ந்து மதிப்பாய்வு செய்யப்படும். மேலும் மதிப்பாய்வின் அடிப்படையில், வளர்ந்து வரும் சந்தை மற்றும் திட்ட மதிப்பீட்டின் படி தேவையான மாற்றங்கள் செய்யப்படும்.

எனவே முதலீட்டாளர்கள் திட்டங்களைத் தேர்வு செய்வது குறித்து கவலைப்படத் தேவையில்லை.

சரிவர பலன் அளிக்காத திட்டங்களில் இருந்து வெளியேறி, நன்றாக பலன் அளிக்கும் திட்டத்தில் மறுமுதலீடு செய்யவும் வாய்ப்புகள் அளிக்கிறது ஐ-செக்.
 எக்ஸைட் 100 வயது வரை ஆயுள் காப்பீடு

எக்ஸைட் 100 வயது வரை ஆயுள் காப்பீடு

100 வயது வரை ஆயுள் காப்பீடு..!

 எக்ஸைட் ஆயுள் காப்பீட்டு நிறுவனம், ‘எக்ஸைட் லைஃப் சம்பூர்ணா ஜீவன்’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.

இந்த பாலிசியில் குறிப்பிட்ட காலத்துக்கு மட்டும் பிரீமியம் செலுத்தி 75 அல்லது 100 வயது வரையான காப்பீடு வசதியை பெறலாம்.

பாலிசிதாரர்கள் அவர்கள் விரும்பும் வகையில் பணத்தை திரும்பப் பெறுவதற்கான வசதி இந்த பாலிசியில் உண்டு.

 இரண்டாவது வருமானம் / சொத்து உருவாக்கம் / குடும்பத்தின்  நிதி  பாதுகாப்புக்கான நீண்ட கால காப்பீடு / முதல் ஆண்டின் இறுதியிலிருந்து கிடைக்கும் போனஸ் / திட்டமிடாத செலவுகளுக்காக ஒருபகுதி பணத்தை திரும்ப பெறுவது / வாழ்க்கையின் முக்கிய மைல்கற்களுக்காக முன்கூட்டியே பணத்தை பெறுவோ முடியும்.

Monday, December 23, 2019

ரியல் எஸ்டேட் பயிற்சி சென்னை டிசம்பர் 28, 2019, ஜனவரி 4, 2020

ரியல் எஸ்டேட் பயிற்சி சென்னை டிசம்பர் 28, 2019, ஜனவரி 4, 2020

Real Estate Training in Chennai
Two Days Workshop 28-12-2019, 04-01-2020 (Saturdays)
Rs. 900.00

ரியல் எஸ்டேட் பயிற்சி 1
நாள்: 28-12-2019 (சனிக்கிழமை)
காலை 10 மணி முதல் மாலை 5.30 வரை
பயிற்சி அளிக்கப்படும் விஷயங்கள்:  
8 வகை பட்டாக்கள், சிட்டா அடங்கல், A-பதிவேடு, FMB, டோப்போக்ராபிகல் ஸ்கெட்ச்,செட்டில்மென்ட் ரெக்கார்ட், இனாம் ரெக்கார்ட் (B-பதிவேடு),புறம்போக்கு நிலம், நத்தம் நிலம்ஜென்மநிலம், ஜமீன் நிலம்இனாம் நிலம், பூமிதானம்பஞ்சமிநிலம் பற்றிய செய்திகள்.

ரியல் எஸ்டேட் பயிற்சி - 2
நாள்: 04-01-2020 (சனிக்கிழமை)
காலை 10 மணி முதல் மாலை 5.30 வரை
பயிற்சி அளிக்கப்படும் விஷயங்கள்:  

: கிரைய பத்திரம்ஒப்பந்த பத்திரம்பத்திரங்களில் ஏற்ப்படும் தவறுகள்முத்திரைத்தாள், செட்டில்மென்ட் பத்திரம்,
தானப்பத்திரம், விடுதலை பத்திரம்அடமான பத்திரம்உயில், நகல் பத்திரம்,
வில்லங்க சான்றிதழ்(EC)பயிற்சி வழங்குபவர்: திரு. சா. மு. பரஞ்சோதி பாண்டியன்


பயிற்சிக் கட்டணம்
ஒரு நாளுக்கு: ரூ.900 (இரு வேளை தேநீர், மதிய உணவு உட்பட)

இரு நாட்களுக்கும் சேர்த்து பதிவு செய்பவர்களுக்கு ரூ. 1,620 மட்டுமே.

பயிற்சி அளிக்கப்படும் இடம்
லீட் அகாடமி, 37, அசீஸ் முல்க் இரண்டாம் தெரு,
ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006
Ph: 9940189433

Google Location: https://g.page/leadchennai

முன் பதிவு அவசியம்
Top of Form
1,800.00 ₹1,620.00
days
Both Days Day 1: 28-12-2019 Day 2: 04-12-2019

Phone Registration: 99401 89433