சிறப்புரை முதலீட்டு ஆலோசகர் வ.நாகப்பன் : நவீன முதலீடுகள்... முழுமையாகத் தெரிந்துகொள்ளுங்கள்!

நவீன முதலீடுகள்... முழுமையாகத் தெரிந்துகொள்ளுங்கள்! பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட் போன்ற நவீன முதலீடுகளில் முதலீடு செய்ய பலரும் ஆர்வமாக இருக்கிறார்கள். ஆனால், சரியான வழிகாட்டுதல் இல்லை என்பதால், அதில் முதலீடு செய்யாமல் தயங்கி நிற்கிறார்கள்.

இப்படிப்பட்டவர்களுக்குச் சரியான வழிகாட்ட நாணயம் விகடன் மற்றும் ஆதித்ய பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் இணைந்து தமிழ்நாடு முழுக்க முதலீட்டு விழிப்பு உணர்வுக் கூட்டங்களை நடத்தி வருகின்றன.

 முதலீட்டு மந்திரங்கள் என்கிற பெயரில் நடக்கும் இந்தக் கூட்டத்தில் அனைவரும் இலவசமாகக் கலந்துகொள்ளலாம். ஆதித்ய பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் தமிழ்நாடு தலைவர் சுவாமிநாதன் கருணாநிதி, ஏன் முதலீடு செய்ய வேண்டும், அதற்கு மியூச்சுவல் ஃபண்ட் எப்படிப் பயன்படும் என விளக்குவார். முதலீட்டு ஆலோசகர் வ.நாகப்பன், பங்குச் சந்தை மற்றும் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யும்போது கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்களைச் சொல்வார்.

 இந்தக் கூட்டத்தில் நீங்கள் கலந்துகொள்ள 044-66808014 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்து பதிவு செய்துகொள்ளலாம்!
Share on Google Plus

About நிதி நிபுணன்

நிதி - முதலீடு: தனிநபர் நிதி மேலாண்மை விழிப்புணர்வு இணைய தளம். வங்கிச் சேவை, மியூச்சுவல் ஃபண்ட், பங்குச் சந்தை, காப்பீடு, நிதி ஆலோசனை, ரியல் எஸ்டேட் என அனைத்து முதலீட்டு விஷயங்களையும் அலசுகிறது. தங்கள் படைப்புகளை NITHIMUTHALEEDU@GMAIL.COM க்கு அனுப்பி வைக்கலாம்.