மொத்தப் பக்கக்காட்சிகள்

பிள்ளைகளின் எதிர்காலத்துக்கான முதலீடுகள்! சிறப்புரை முதலீட்டு ஆலோசகர் வ.நாகப்பன்

 சிறப்புரை முதலீட்டு ஆலோசகர் வ.நாகப்பன்


பிள்ளைகளின் எதிர்காலத்துக்கான முதலீடுகள்!


 இந்தியப் பெற்றோர்கள் அனைவரும் தங்களின் எதிர்காலத்தை விட, தங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தின்மீது கூடுதல் கவனம் செலுத்துவது ஸ்பெஷலான விஷயம். தங்களைப்போல, தங்கள் குழந்தைகள் பணம் விஷயத்தில் கஷ்டப்படக்கூடாது என்பதற்காக முதலீடு செய்துவருகிறார்கள்.

 ஆனால், அந்த முதலீடுகள் பணவீக்க விகிதம், வருமான வரி என்கிற விஷயங்களைத் தாண்டி அதிக வருமானம் தருவதாக இருக்கிறதா என்றால் இல்லை. இதுபோன்ற பெற்றோர்களுக்குச் சரியான முதலீட்டு வழியைக் காட்டுவதற்காக நாணயம் விகடன் மற்றும் ஆதித்ய பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் இணைந்து முதலீட்டு விழிப்பு உணர்வுக் கூட்டங்களை தமிழ்நாடு முழுக்க நடத்தி வருகின்றன.

முதலீட்டு மந்திரங்கள் என்கிற பெயரில் நடக்கும் இந்தக் கூட்டத்தில் தங்கள் பிள்ளைகளுக்கான பணத்தைச் சேர்த்துவைக்க நினைக்கும் எல்லா பெற்றோர்களும் கலந்துகொள்ளலாம்.

இலவசமாக நடக்கும் இந்தக் கூட்டத்தில் கணவன் - மனைவி எனக் குடும்பத்துடன் கலந்துகொள்ளலாம்.

 குழந்தைகளின் எதிர்கால வாழ்க்கை சிறப்பாக அமைய வழிசொல்லும் இந்தக் கூட்டத்தில் நீங்கள் கலந்துகொள்ள 044-66808013 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்து பதிவு செய்துகொள்ளலாம்!
Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

அனைத்து இன்சூரன்ஸ் நிறுவனங்களிலும் மாறுதல் 2024 அக்டோபர் 1 முதல் 

ஐ ஆர் டி ஏ உத்தரவுப்படி அனைத்து இன்சூரன்ஸ் நிறுவனங்களிலும் மாறுதல் அக்டோபர் 1 முதல்  செய்யப்படவுள்ளது  அதன்படி எல் ஐ சி யில் 10 ஆண்டுகளுக்கு...