மொத்தப் பக்கக்காட்சிகள்

எஸ்.பி.ஐ லைஃப் இன்ஷூரன்ஸ் நிகர லாபம் 12% அதிகரித்து ரூ. 600 கோடி



எஸ்.பி. லைஃப் இன்ஷூரன்ஸ் கம்பெனி லிமிடெட்
(SBI Life Insurance Company Limited)

2018 செப்டம்பர் 30 உடன் முடிந்த அரையாண்டு நிதி நிலை செயல்பாடுகள்


·         புதிய வணிக பிரீமியம் 30% அதிகரிப்பு
·         புதிய வணிக பிரீமியம் பாதுகாப்பு பாலிசிகளில் 142% அதிகரிப்பு
·         புதிய வணிக பிரீமியம் பங்குச் சந்தையுடன் இணைந்த பாலிசிகளில்  15% அதிகரிப்பு
·         தனிநபர் மதிப்பிடப்பட்ட பிரீமியம் 11% அதிகரிப்பு
·         வரிக்கு பிந்தைய லாபம் 12% அதிகரித்து ரூ.6.0 பில்லியன்
·         புதிய வணிகத்தின் மதிப்பு  21.8% உயர்வு
·         புதிய வணிக மதிப்பின் லாப வரம்பு 17.3%  உயர்வு மற்றும்  வரி விகிதம் 19.2%
·        இந்தியன் எம்பெடட் மதிப்பு  10.1% உயர்ந்து ரூ. 199.1 பில்லியன்
 


முக்கிய நிதி நிலை செயல்பாடுகள்
                                                  (ரூ. பில்லியனில் )
விவரங்கள்
H1 FY 2019
H1 FY 2018
YoY
FY
2018
FY
2017
YoY
வருமான விவரங்கள்






புதிய வணிக பிரீமியம் (NBP)
 55.7
42.9
29.9%
109.7
101.4
8.1%
புதுப்பிக்கப்பட்ட  பிரீமியம் (RP)
 68.7
49.6
38.6%
143.9
108.7
32.3%
மொத்த ரிட்டன் பிரீமியம்  (GWP)
 124.4
92.5
34.6%
253.5
210.2
20.6%
தனிநபர் மதிப்பிடப்பட்ட பிரீமியம் (IRP)
 34.1
30.6
11.4%
77.9
59.4
31.2%
புதிய வணிக பிரீமியம் ஆண்டு சமநிலை  (APE)
37.0
33.8
9.6%
85.4
67.3
26.9%
மொத்த பாதுகாப்பு புதிய வணிக பிரீமியம்  
(தனிநபர் + குழு)
 5.9
 2.4
141.7%
6.0
4.9
23.1%
மொத்த பாதுகாப்பு புதிய வணிக பிரீமியத்தில் பங்களிப்பு
10.5%
5.6%
-
5.5%
4.8%
-
தனியார் துறை சந்தை பங்களிப்பு - IRP1
21.9%
21.8%
-
21.8%
20.7%
-
புதிய வணிக பிரீமியம்  (%)
(வங்கி/ஏஜென்ஸி/மற்றவர்கள்)
61/21/18
66/25/9
-
62/25/13
53/22/25
-






நிதி நிலை விவரங்கள்






வரிக்கு பிந்தைய லாபம் (PAT)
6.0
5.4
12.2%
11.5
9.5
20.5%
இந்தியன் எம்பெடட் மதிப்பு (IEV) 2
199.1
180.8
10.1%
190.7
165.4
15.3%
புதிய வணிகத்தின் மதிப்பு (VoNB)
6.4
5.3
21.8%
13.9
10.4
33.6%
புதிய வணிக மதிப்பின் லாப வரம்பு (VoNB Margin)
17.3%
15.6%
-
16.2%
15.4%
-
 நிகர மதிப்பு
70.9
61.8
14.7%
65.3
55.5
17.6%
நிர்வகிக்கப்படும் சொத்து மதிப்பு (AuM)
1,261.7
1,050.7
20.1%
1,162.6
977.4
19.0%
இந்தியன் எம்பெடட் மதிப்பு மற்றும்  புதிய வணிகத்தின் மதிப்பு லாப வரம்பு  அடிப்படையில் வரி விகிதம்6






இந்தியன் எம்பெடட் மதிப்பு (IEV) 2
211.7
 NA
-
201.7
NA
-
புதிய வணிகத்தின் மதிப்பு (VoNB)
 7.1
 NA
-
15.7
NA
-
புதிய வணிக மதிப்பின் லாப வரம்பு (VoNB Margin)
19.2%
 NA
-
18.4%
NA
-






 முக்கிய நிதி நிலை விகிதங்கள்






செயல்பாட்டு செலவு விகிதம் 3
7.8%
8.6%
-
6.8%
7.8%
-
கமிஷன் விகிதம்
4.1%
4.7%
-
4.4%
3.7%
-
மொத்த செலவு விகிதம் 4
12.0%
13.3%
-
11.2%
11.6%
-
பிரீமியம் அடிப்படையிலான நிலைத்தன்மை விகிதங்கள் (Persistency Ratios)  5






13வது மாத நிலைத்தன்மை
83.2%
81.3%
-
83.03%
81.07%
-
25 வது மாத நிலைத்தன்மை
74.8%
74.5%
-
75.18%
73.86%
-
37 வது மாத நிலைத்தன்மை
71.0%
67.8%
-
70.02%
67.36%
-
49 வது மாத நிலைத்தன்மை
64.4%
63.1%
-
63.85%
62.46%
-
61 வது மாத நிலைத்தன்மை
57.5%
62.1%
-
58.43%
67.18%
-
சால்வன்சி விகிதம் (Solvency Ratio)
2.21
2.09
-
2.06
2.04
-
பங்கு மூலதனம் மீதான வருமானம்  (RoE)
17.8%
18.4%
-
19.0%
18.6%
-

 1.    
Source: Life insurance council
2.     Embedded Value and related numbers forFY17, FY18 and H1FY19 have been reviewed by Independent Actuary. H1FY 18 numbers are based on management estimates
3.     Operating expense ratio = Operating expenses / Gross Written Premium (GWP)
4.     Total cost ratio = (Operating expenses + Commission + Provision for doubtful debt and bad debt written off) /GWP
5.     The persistency ratios are calculated as per IRDA/ACT/CIR/MISC/035/01/2014 circular dated 23rd January 2014. Single Premium and Fully Paid-Up policies are considered in above calculation. Group Business where persistency is measurable is included. Persistency Ratios for the period ended September 30, 2018 and September 30, 2017 are 'Upto the Quarter' Persistency Ratios are calculated using policies issued in September to August period of the relevant years
6.     Effective tax rate assumes that a proportion of the projected profits are tax exempt on account of tax deductions available on income from dividends and tax free bonds.
7.     NA – Not available
N.B: Refer the section on definitions, abbreviations and explanatory notes
எஸ்.பி. லைஃப் இன்ஷூரன்ஸ் கம்பெனி லிமிடெட் (SBI Life Insurance Company Limited) –ன் இயக்குநர்கள் குழு, 2018 செப்டம்பர் உடன் முடிந்த அரையாண்டுக்கான நிதி நிலை முடிவுகளுக்கு மும்பையில் அக்டோபர் 19 அன்று நடந்த கூட்டத்தில் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த நிதி நிலை முடிவுகள் பங்குச் சந்தைகளுக்கு அளிக்கப்பட்டுள்ளது.  


வணிக வளர்ச்சி மற்றும் சந்தை பங்களிப்பு

·         புதிய வணிக பிரீமியம் (NBP) 29.9%  அதிகரித்து ரூ.42.9  பில்லியனிலிருந்து (2017-18 முதல் அரையாண்டு) ரூ.55.7   பில்லியனாக (2018-19 முதல் அரையாண்டு) அதிகரிப்பு.

·         தனிநபர் மதிப்பிடப்பட்ட பிரீமியம்(IRP) 11.4% அதிகரித்து ரூ.30.6  பில்லியனிலிருந்து (2017-18 முதல் அரையாண்டு) ரூ.34.1   பில்லியனாக (2018-19 முதல் அரையாண்டு) அதிகரிப்பு.

·         தனிநபர் புதிய வணிக பிரீமியம்  நிலையாக வளர்ச்சி கண்டு வருகிறது. அது 11.6% உயர்ந்து ரூ.33.3  பில்லியனிலிருந்து (2017-18 முதல் அரையாண்டு) ரூ.37.2   பில்லியனாக (2018-19 முதல் அரையாண்டு) அதிகரிப்பு.


·         தனிநபர் யூனிட் சார்ந்த புதிய வணிக பிரீமியம்15.0%  அதிகரித்து ரூ.23.8  பில்லியனிலிருந்து (2017-18 முதல் அரையாண்டு) ரூ.27.4   பில்லியனாக (2018-19 முதல் அரையாண்டு) அதிகரிப்பு.

·         இந்த நிறுவனம் சேமிப்பு மற்றும் பாதுகாப்பு என கலவையான திட்டங்களில் வளர்ச்சியை பதிவு செய்து வருகிறது. பாதுகாப்பு புதிய வணிக மொத்த பிரீமியம் 141.7%  அதிகரித்து ரூ.2.4  பில்லியனிலிருந்து (2017-18 முதல் அரையாண்டு) ரூ.5.9 பில்லியனாக (2018-19 முதல் அரையாண்டு) அதிகரித்துள்ளது.பாதுகாப்பு திட்டங்களில் புதிய வணிக பிரீமியத்தின் (தனிநபர் மற்றும் குழு) பங்களிப்பு 5.6% லிருந்து (2017-18 முதல் அரையாண்டு) 10.5%  (2018-19 முதல் அரையாண்டு) ஆக அதிகரித்துள்ளது.   

·         புதிய வணிக பிரீமியம் ஆண்டு சமநிலை(APE), 2018-19 முதல் அரையாண்டில்  9.6% அதிகரித்து ரூ.37.0 பில்லியனாக உள்ளது. முந்தைய ஆண்டின் இதே காலத்தில் இது ரூ.33.8 பில்லியனாக இருந்தது.

·          மொத்த ரிட்டன் பிரீமியம் (GWP) அதிக வளர்ச்சி கண்டுள்ளது. அதாவது  2018-19 முதல் அரையாண்டில் 34.6%அதிகரித்து ரூ.124.4 பில்லியனாக அதிகரித்து உள்ளது. இந்த அதிகரிப்புக்கு தனிநபர்கள் பிரீமியம் புதுப்பித்தல்42.0% அதிகரித்து ரூ.63.62 பில்லியனாக அதிகரித்திருப்பதாகும். மற்றும் குழு ஒற்றை பிரீமியம் (group single premium) 130.8% அதிகரித்து ரூ.7.8 பில்லியனிலிருந்து ரூ.18.0 பில்லியனாக உயர்ந்துள்ளது.
 செலவு குறைப்பு
§  மொத்த செலவு விகிதம், 2018-19 முதல் அரையாண்டில் 12.0% ஆக குறைந்துள்ளது. இது 2017-18 முதல் அரையாண்டில் 13.3% ஆக இருந்தது.
§  கமிஷன் விகிதம், 2018-19 முதல் அரையாண்டில் 4.1.0% ஆக குறைந்துள்ளது. இது 2017-18 முதல் அரையாண்டில் 4.73% ஆக இருந்தது.
§  செயல்பாட்டு செலவு விகிதம், 2018-19 முதல் அரையாண்டில் 7.8.0% ஆக உள்ளது. இது 2017-18 முதல் அரையாண்டில் 8.6% ஆக இருந்தது.
லாபம்
·         புதிய வணிகத்தின் மதிப்பு  (VoNB)  2018-19 முதல் அரையாண்டில் 21.8%  அதிகரித்து ரூ.6.4  பில்லியனாக உள்ளது.

·         புதிய வணிகத்தின் மதிப்பு  லாப வரம்பு 170 அடிப்படை புள்ளிகள் அதிகரித்து 2018-19 முதல் அரையாண்டில் 17.3% ஆக உள்ளது. 2017-18 முதல் அரையாண்டில் 15.6 % ஆக இருந்தது.

·         புதிய வணிகத்தின் மதிப்பு  (VoNB) 2018-19 முதல் அரையாண்டில்ரூ. 7.1பில்லியனாக  (செயலாக்க வரி விகிதத்துடன்) உள்ளது.

·         புதிய வணிகத்தின் மதிப்பு  லாப வரம்பு, 2017-18 முதல் அரையாண்டில்18.4%-லிருந்து, 2018-19 முதல் அரையாண்டுக்கு 19.2% (செயலாக்க வரி விகிதத்துடன்) ஆக அதிகரித்துள்ளது.

·         வரிக்கு பிந்தைய லாபம் (PAT-நிகர லாபம்)12.2% அதிகரித்து, ரூ.5.4 பில்லியனிலிருந்து (2017-18 முதல் அரையாண்டு)   ரூ.6.0  பில்லியனாக (2018-19 முதல் அரையாண்டு) அதிகரித்துள்ளது.

பாலிசி நிலைத்தன்மை
·         13வது  மாத பாலிசி நிலைத்தன்மை விகிதம் சிறப்பான வளர்ச்சி கண்டுள்ளது. 2017-18 முதல் அரையாண்டில் 81.3% ஆக இருந்தது, 2018-19 முதல் அரையாண்டில் 83.2% ஆக அதிகரித்துள்ளது.

·         இதே போல் 37வது  மாத பாலிசி நிலைத்தன்மை விகிதம் சிறப்பான வளர்ச்சி கண்டுள்ளது. 2017-18 முதல் அரையாண்டில் 67.8% ஆக இருந்தது, 2018-19 முதல் அரையாண்டில் 71.0% ஆக அதிகரித்துள்ளது.


நிர்வகிக்கும் சொத்து மதிப்பு

·         நிர்வகிக்கும் சொத்து மதிப்பு, 2017 செப்டம்பர் 30 ஆம் தேதி நிலவரப்படி  ரூ.1,050.7 பில்லியனாக இருந்தது. இது20.1% அதிகரித்து, 2018 செப்டம்பர் 30 ஆம் தேதி நிலவரப்படி  ரூ. 1,261.7  பில்லியனாக அதிகரித்துள்ளது. இதில் கடன் – பங்கு  77:23 ஆக உள்ளது.90%  கடன் முதலீடுகள் டிரிபிள் ஏ (AAA) மற்றும்  சாவரின் ஆவணங்களாக  உள்ளன. .

நிகர சொத்து மற்றும்  பங்கு மூலதனம்
·         இந்த நிறுவனத்தின் நிகர சொத்து மதிப்பு, 2017 செப்டம்பர் 30 ஆம் தேதி நிலவரப்படி  ரூ.61.8 பில்லியனாக இருந்தது. இது14.7% அதிகரித்து, 2018 செப்டம்பர் 30 ஆம் தேதி நிலவரப்படி ரூ.70.9 பில்லியனாக அதிகரித்துள்ளது.

·         சட்டப்படியான சால்வன்ஸி விகிதம் 1.50 இருந்தால் போதும். ஆனால், அது 2018 செப்டம்பர் 30 ஆம் தேதி நிலவரப்படி2.21 ஆக உள்ளது.

·         பங்கு மூலதனம் மீதான வருமானம், 2017-18 முதல் அரையாண்டில் 18.4% ஆக இருந்தது. இது, 2018-19 முதல் அரையாண்டில்  17.8%% ஆக உள்ளது..

விநியோக நெட்ஒர்க்

·         இந்த நிறுவனத்தின் விநியோக நெட் ஒர்க் மிக வலிமையாக உள்ளது. இதற்கு 169,662 பயிற்சி பெற்ற காப்பீடு நிபுணர்கள் இருக்கிறார்கள். நாடு முழுக்க பரவலாக  848 அலுவலகங்கள் உள்ளன.

·         இந்த நிறுவனத்தின் விநியோக நெட் ஒர்க், பரந்துபட்டதாக இருக்கிறது. அதாவது, வங்கி கிளைகள், முகவர்கள், இதர கார்ப்பரேட் முகவர்கள், புரோக்கர்கள், மைக்ரோ ஏஜென்ட்கள், பொது சேவை மையங்கள், இன்ஷூரன்ஸ் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள், இணைய தள விற்பனையாளர்கள், மற்றும் நேரடி வணிகம் என இருக்கிறது.  2018-19 முதல் அரையாண்டில்  இதன் விநியோக நெட் ஒர்க் வங்கி கிளைகள் மூலம் 61%,  ஏஜென்ட்கள் மூலம் 21%, மற்றவர்கள் மூலம் 18%.  என உள்ளது.


பிஎஸ்இ கோட்: 540719                                                    என்எஸ்இ கோட்: SBILIFE

எஸ்.பி. லைஃப் இன்ஷூரன்ஸ்  பற்றி
எஸ்.பி. லைஃப் இன்ஷூரன்ஸ் கம்பெனி லிமிடெட்(SBI Life Insurance Company Limited), கடந்த 2001 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இது பாரத ஸ்டேட் வங்கி (State Bank of India)  மற்றும் பிஎன்பி பரிபா கார்டிஃப் எஸ். ஏ (BNP Paribas Cardif S.A.) இணைந்து கூட்டு நிறுவனமாக (joint venture) ஆரம்பிக்கப்பட்டது. இது இந்தியாவின் முன்னனி ஆயுள் காப்பீடு நிறுவனங்களில் ஒன்றாக திகழ்கிறது. எஸ்.பி. லைஃப்-ன் அங்கீகரிக்கப்பட்ட மூலதனம் ரூ. 20.0 பில்லியனாகவும் அளிக்கப்பட்ட பங்கு மூலதனம் ரூ. `10.0 ஆகவும் இருக்கிறது. 
எஸ்.பி. லைஃப் ஒருங்கிணைந்த ஆயுள் காப்பீடு மற்றும் ஓய்வூதிய திட்டங்களை மலிவான பிரீமியத்தில் அளித்து வருகிறது. உயர்தர வாடிக்கையாளர் சேவை, உலக தர செயல்பாட்டை கொண்டுள்ளது. இந்த நிறுவனம், சேமிப்பு மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட திட்டங்களை தனிநபர்கள் மற்றும் குழுக்களுக்கு அளித்து வருகிறது. எஸ்.பி. லைஃப் பல்வேறு விநியோக நெட் ஒர்க்களை கொண்டுள்ளது. நாடு முழுக்க உள்ள 22,000-க்கும் மேற்பட்ட எஸ்.பி.ஐ வங்கி கிளைகள் மூலம் பாலிசிகளை விநியோகித்து வருகிறது. இந்த நிறுவனம், 2018 செப்டம்பர் 30 நிலவரப்படி 1,13,045 செயல்படும் ஏஜென்ட்களை கொண்டுள்ளது. மேலும், நேரடி விற்பனை, கார்ப்பரேட் முகவர்கள்,புரோக்கர்கள்,இன்ஷூரன்ஸ்சந்தைப்படுத்தும் நிறுவனங்கள், இடைத்தரகர்கள் மூலமும் பாலிசிகளை விநியோகித்து வருகிறது. 2018 செப்டம்பர் 30 நிலவரப்படி, இந்த நிறுவனத்துக்கு வாடிக்கையாளர்களின் தேவையை சிறப்பாக மேற்கொள்ள 848 அலுவலகங்கள் உள்ளன. 2018 செப்டம்பர் 30 நிலவரப்படிரூ.1,261.7 பில்லியன் மதிப்புள்ள சொத்துகலை நிர்வகித்து வருகிறது.
இந்த நிறுவனத்தின் பங்குகள், தேசிய பங்குச் சந்தை (NSE) மற்றும் பாம்பே பங்குச் சந்தையில்  (BSE) பட்டியலிடப்பட்டுள்ளன.

Definitions, abbreviations and explanatory notes

·      New Business Premium (NBP): Insurance premium that is due in the first policy year of a life insurance contract or a single lump sum payment from the policyholder

·      New Business Annualized Premium Equivalent (APE):The sum of annualized first year premiums on regular premium policies, and 10% of single premiums, written by the Company during the fiscal year from both retail and group customers

·      Individual Rated Premium (IRP):New business premiums written by the Company under individual products and weighted at the rate of 10% for single premiums

·      Renewal Premium: Life insurance premiums falling due in the years subsequent to the first year of the policy

·      Embedded Value:The measure of the consolidated value of shareholders’ interest in the covered life insurance business, which is all life insurance business written by the Company since inception and in-force as on the valuation date (including lapsed business which have the potential of getting revived). The Embedded Value of the Company has been determined on the basis of the Indian Embedded Value (IEV) Methodology calculated as per APS 10 set forth by the Institute of Actuaries of India (IAI)

·      Value of New Business (VoNB): VoNB is the present value of expected future earnings from new policies written during a specified period and it reflects the additional value to shareholders expected to be generated through the activity of writing new policies during a specified period.

·      Value of New Business Margin / VoNBMargin:VoNB Margin is the ratio of VoNB to New Business Annualized Premium Equivalent for a specified period and is a measure of the expected profitability of new business

·      Solvency Ratio:Solvency ratio means ratio of the amount of Available Solvency Margin to the amount of Required Solvency Margin as specified in form-KT-3 of IRDAI Actuarial Report and Abstracts for Life Insurance Business Regulations

·      Net worth: Net worth represents the shareholders’ funds and is computed as sum of share capital and reserves including share premium, share application money and fair value change account net of debit balance in profit and loss account


Disclaimer

Except for the historical information contained herein, statements in this release which contain words or phrases such as'will', ‘expected to’, etc., and similar expressions or variations of such expressions may constitute 'forward-lookingstatements'. These forward-looking statements involve a number of risks, uncertainties and other factors that could causeactual results, opportunities and growth potential to differ materially from those suggested by the forward-lookingstatements. These risks and uncertainties include, but are not limited to, the actual growth in demand for insurance andother financial products and services in the countries that we operate or where a material number of our customers reside,our ability to successfully implement our strategy, including our use of the Internet and other technology our exploration ofmerger and acquisition opportunities, our ability to integrate mergers or acquisitions into our operations and manage therisks associated with such acquisitions to achieve our strategic and financial objectives, our growth and expansion indomestic and overseas markets, technological changes, our ability to market new products, the outcome of any legal, tax orregulatory proceedings in India and in other jurisdictions we are or become a party to, the future impact of new accountingstandards, our ability to implement our dividend policy, the impact of changes in insurance regulations and other regulatorychanges in India and other jurisdictions on us. SBI Life Insurance Company Limited undertakes no obligation to update forwardlookingstatements to reflect events or circumstances after the date thereof.
This release does not constitute an offer of securities.
For investor queries please call SangramjitSarangi at + 91 22 6191 0281or email investorrelations@sbilife.co.in

For further press queries please call SantoshSettyat +91-22-6191 0034 / DivyaShukla at +91-22-6191 0044 or emailsantosh.setty@sbilife.co.in/  divya.shukla@sbilife.co.in


(`1 billion = ` 100 crore)


Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

இலவச பங்குச் சந்தைப் பயிற்சி ஞாயிறு, 21 ஏப்ரல் 2024

இலவச  பங்குச் சந்தைப் பயிற்சி  பங்குச் சந்தையில் முதலீடு செய்ய ஆர்வம் உள்ளவரா? பங்குச் சந்தை முதலீடு பற்றி அறிய இந்த இலவசப் பயிற்சியில் சேரவ...