ரிசர்வ்
வங்கியின் 3 மாத தவணை சலுகை: தயவுசெய்து பயன்படுத்தாதீர்கள்..! வீட்டு கடன் வாங்கியவர்கள் 3 மாத தவணை ( EMI)
ஒத்திவைத்தால் லட்ச கணக்கில் கூடுதலாக செலுத்த வேண்டும் ? எப்படி ? திரு.
ரவி 35,50,000 ரூபாய் வீட்டுக் கடன் வாங்கி இருக்கிறார் . ஆண்டுக்கு 8 % வட்டி , மாதம் 33,448 ரூபாய் இஎம்ஐ
(EMI) …