மொத்தப் பக்கக்காட்சிகள்

சிறு முதலீட்டாளர்கள் பக்குவம் அடைந்து உள்ளனர் என்பதற்கு இதோ சான்று! MF

நமது நாட்டு சிறு முதலீட்டாளர்கள் பக்குவம் அடைந்து உள்ளனர் என்பதற்கு இதோ சான்று. 

கடந்த 2 ஆண்டுகளில்  மூன்று சரிவுகள் ஏற்பட்ட காலகட்டங்களில் SIP மூலம் முதலீடு செய்வதில் எந்த சரிவும் இல்லை. முதலாவது பங்கு சந்தை சரிவு ஏப்ரல்-ஜூன் 22ல், இரண்டாவது டிசம்பர் முதல் மார்ச் 23 வரை, பின்னர் அக்டோபர் 23ல்.

மாதம்தோறும் SIP மூலம் முதலீட்டாளர்கள் முதலீடு செய்த தொகை விவரம் 

Jan'21 : 8023 cr.
Feb'21 : 7528 cr.
Mar'21 : 9182 cr.
Apr'21 : 8591 cr.
May'21 : 8819 cr.
June'21 : 9156 cr.
July'21 : 9609 cr.
Aug'21 : 9923 cr.
Sept'21 : 10,351 cr.
Oct'21 : 10,519 cr.
Nov'21 : 11,005 cr.
Dec'21 : 11,305 cr.
Jan'22 : 11,517 cr.
Feb'22 : 11,438 cr.
Mar'22 : 12,328 cr.
Apr'22 : 11,863 cr.
May'22 : 12,286 cr.
June'22 : 12,276 cr.
July'22 : 12,140 cr.
Aug'22 : 12,694 cr.
Sept'22 : 12,976 cr.
Oct'22 : 13,040 cr.
Nov'22 : 13,307 cr.
Dec'22 : 13,573 cr.
Jan'23 : 13,856 cr.
Feb'23 : 13,686 cr.
Mar'23 : 14,276 cr.
Apr'23 : 13,727 cr.
May'23 : 14,749 cr.
June'23 : 14,734 cr.
July'23 : 15,245 cr.
Aug'23 : 15,813 cr.
Sept'23 : 16,420 cr.
Oct'23 : 16,928 cr.
Nov'23 : 17,703 cr
Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

உலக ஆரோக்கிய தினம் ஏப்ரல் 7 World Health Day

உலக ஆரோக்கிய தினம்  ஏப்ரல் 7